வேலூர் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரம்ஜான் முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம், வேலூர் மாங்காய் மண்டி பஸ் ஸ்டாப் அருகே, என்.எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம், வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும்...