உலகம்

உலகம்உலகம்செய்திகள்

பிரிட்டனில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகர்.. கடும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி..!!

பிரிட்டனில் பெருவெள்ளம் உருவாகி லிவர்பூல் நகரில் இருள் சூழ்ந்ததால், அங்குள்ள மக்களை வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் உருவாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அதை சரி செய்யும் பணியை இரவு நேரத்தில் பணியாளர்கள் மேற்கொண்டனர். எனவே மக்களை அவரவர் வீடுகளிலிருந்து வெளியேற்றினர். மேலும் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. வெள்ளத்தினால் பல வீடுகள் சேதமடைந்திருக்கிறது. இதற்கிடையில் நள்ளிரவு நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால்...
உலகம்உலகம்செய்திகள்

சீனப் ‘பனிப்பாறைகளில்’ நடந்த ஆராய்ச்சி…! 15 ஆயிரம் வருஷமா ‘அது’ அழியாம இருந்துருக்கு…! – ஆய்வில் வெளிவந்த ‘அதிர’ வைக்கும் தகவல்…!

இப்போதெல்லாம் தினம் ஒரு வைரஸ் என்ற கணக்கில் புதிது புதிதாக வைரஸ்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை திபெத்திய பனிப்பாறைகளில் இருந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனப் பகுதியில் உள்ள கடல்மட்டத்தில் இருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள திபெத்திய பனிப்பாறைகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். மேற்குப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 2 பனிப்பாறைகளில்...
உலகம்உலகம்செய்திகள்

உலக முழுவதும் 75% பரவிய டெல்டா வகை கொரோனா.. உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி !!

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் மருத்துவ வல்லுநர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. அந்த வகையில் வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வகை கொரோனா நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அதன்படி உலக சுகாதார அமைப்பு டெல்டா வகை கொரோனா பரவல் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, உலகம்...
உலகம்உலகம்செய்திகள்

சீனா சொந்தமாக தயாரித்த உலகிலேயே அதிவேகமாக செல்லும் ரயில் அறிமுகம்

அதிவேகமாக செல்லும் ரயில் அறிமுகம்...உலகிலேயே அதி வேகமாகச் செல்லும் ரயிலை சொந்தமாகத் தயாரித்து சீனா அறிமுகம் செய்துள்ளது. மின்காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. கடற்கரை நகரமான கிங்டாவ் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் உச்சபட்ச வேகத்தில் செல்லும் போது தண்டவாளத்தில் இருந்து மேலெழும்பி செல்லும் திறன் கொண்டது. தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய்...
உலகம்உலகம்செய்திகள்

40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து..! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து ஸ்கைவர்ட் விமானம் இன்று காலை புறப்பட்டு வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேராவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், சோமாலியா-கென்யா எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் உள்ள எல்வாக்கில் உள்ள புராஹேச் இராணுவ தளத்தில் ஸ்கைவர்ட் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. அதையடுத்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை...
உலகம்உலகம்செய்திகள்

பயங்கர கலவரத்திற்கு பிறகு .. ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கு மீண்டும் விசாரணை ..!!!

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராக ஜேக்கப் ஜுமா . பதவி வகித்தார்.இதற்கு முன்னதாக கடந்த 1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை துணை அதிபராக இவர் பதவி வகித்த போது ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தலேஸ் என்ற...
உலகம்உலகம்செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 9 நாட்டு பயணிகள் வர தடை.. அதிரடி அறிவிப்பு.!!!

இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவுதி அரேபியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்றாவதாக ஒரு நாட்டில் இரண்டு வாரங்கள் தங்கிய பிறகு அந்த நாட்டின் வழியாக வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி சவுதி அரேபியாவுக்கு வருபவர்களும், தடை விதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்க கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து...
உலகம்உலகம்செய்திகள்

மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை: இங்கிலாந்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த வெள்ளி மற்றும் சனியன்று 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய தொற்று பாதிப்பு 48,161 ஆக குறைந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நேற்று முதல் தளர்த்தப்பட்டன. கொரோனா தொற்றுக்கு...
உலகம்உலகம்செய்திகள்

நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் அமேசான் நிறுவனர் பெசோஸ் இன்று விண்வெளி பயணம்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் குழுவினர் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் இன்று விண்வெளிக்கு செல்கின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சமீபத்தில், யூனிட்டி 22 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனரும் ப்ளூ ஆர்ஜின் நிறுவன நிறுவனருமான ஜெப் பெசோஸ் இன்று தனது குழுவினருடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். மேற்கு டெக்சாசில் உள்ள ஏவுதளத்தில்...
உலகம்உலகம்செய்திகள்

இரண்டு நாடுகளிலும் விடாது பெய்யும் மழை.. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு.. பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு..!!

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தொடர் மழையால் வெள்ளம் வடியாமல் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே ஜெர்மனி ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு பகுதியில் நேற்று பெய்த கனமழையால் 6 வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும்...
1 30 31 32 33 34 42
Page 32 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!