உலகம்

உலகம்

காபூல் இரட்டை குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு.. பெரும் சோகம்.!!!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் அடைக்கலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆப்கான் மக்கள் குறித்து பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே சற்றுமுன் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர்...
உலகம்

‘தலிபான் தோட்டாவின் பாதிப்பை இன்று உணர்கிறேன்’ -அறுவை சிகிச்சைக்குப் பின் மலாலா!

"9 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தாலிபான்களால் சுடப்பட்ட துப்பாக்கி குண்டு உண்டாக்கிய விளைவை, மருத்துவர்கள் இன்றும் என் உடலில் சரிசெய்து வருகின்றனர்" என்று எழுதியுள்ளார் சமூகப் போராளியான மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானின் கிராமப் பகுதி ஒன்றில், தாலிபான்களால் பெண் குழந்தைகளின் கல்வி மீது தடை விதிக்கப்பட்ட போது, அதை எதிர்த்துக் குரல் எழுப்பினார் 15 வயது சிறுமியான மலாலா. இதற்காக மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அவர் மருத்துவ உதவிகளுக்காக...
உலகம்

உலகின் மிகப்பெரிய ராட்டினம்; துபாயில் அக்.21ம் தேதி திறப்பு

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் வரும் அக்டோபர் 21ம் தேதி திறக்கப்பட உள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சுற்றுலா பயணியரை கவரும் விதமாக பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக துபாயின் புளூவாட்டர்ஸ் தீவில் ஒரு பிரமாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 'ஐன் துபாய்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக...
உலகம்

அமெரிக்கா ஆகஸ்ட் 31க்குள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: தலிபான் எச்சரிக்கை

அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடையே அவநம்பிக்கையையே ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அனைத்து அமெரிக்கர்களையும் 31ஆம் தேதிக்குள் வெளியேற்றுவதில் எந்த...
உலகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சாதனம்: பாகிஸ்தான் வெற்றிகர சோதனை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஃபதே-1' ஏவுகணை செலுத்தியின் சோதனையை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'எதிரி நாட்டின் பகுதிகளை ஃபதே-1 மூலம் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும். தரையிலிருந்து செலுத்தப்பட்டு தரையில் உள்ள இலக்கை இதன் ஏவுகணைகள் தாக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஃபதே-1 ஏவுகணை செலுத்தும் தளவாடத்தை கடந்த ஜனவரியில் முதல்முறையாக பாகிஸ்தான் ராணுவம் பரிசோதித்தது. அப்போது...
உலகம்உலகம்செய்திகள்

சிறையில் உள்ள முன்னாள் அதிபர்.. தற்கொலை முயற்சி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இடைக்கால அதிபராக 2019ஆம் ஆண்டு முதல் 2020 வரை பணியாற்றியவர் ஜெனீன் அனீஸ். இவர் 2019 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த இவோ மொரலீசின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. இதனால் இந்த நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அனீஸ் கைது செய்யப்பட்டார். மேலும் இவோ...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்கா்களை வெளியேற்றுதில் கவனம்: துணை அதிபா் கமலா ஹாரிஸ்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா்களையும், தலிபான்களின் தாக்குதல் அபாயத்தில் உள்ள அந்நாட்டு மக்களையும் வெளியேற்றுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் கூறினாா். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் நடந்த தவறு என்ன என்ற கேள்விகளால் நிலைமையை திசைதிருப்பக் கூடாது எனவும் அவா் தெரிவித்தாா். சிங்கப்பூா் வந்துள்ள அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ், அந்நாட்டு பிரதமா் லீ ஷின் லூங்குடன் கரோனா நிலவரம், இணைய பாதுகாப்பு, இருதரப்பு...
உலகம்உலகம்செய்திகள்

வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை: இலங்கையில் திட்டம்

இலங்கையில் வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி பத்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். யானைகளை பாதுகாப்பதற்கான சரியான வர்த்தமானியோ அல்லது சுற்று நிருபமோ இதுவரை இருக்கவில்லை என அவர் கூறினார்....
உலகம்உலகம்செய்திகள்

பூமிக்கு ஆபத்து.. 94,000 கிமீ வேகத்தில் நெருங்கும் சிறுகோள்.!!!

4500 அடி குறுக்களவு கொண்ட சிறு கோள் ஒன்று பூமியை 94,000 கிமீ வேகத்தில் நெருங்கி வருவதாக நாசா கவலை தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு முதல் முதலில் கண்டறியப்பட்ட AJ193 எனும் சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 4500 அடி குறுக்களவு, 1.4 கிமீ அகலம் கொண்டதாக அந்த சிறுகோள் இருப்பதாகவும் இந்த நிகழ்வை பூமியில் இருந்து தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது....
உலகம்உலகம்செய்திகள்

இருபாலா் கல்விக்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில், இருபாலரும் இணைந்து கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். தங்களது முந்தைய ஆட்சியைப் போலன்றி, அமெரிக்கா மற்றும் தேசிய அரசுடன் இணைந்து பணியாற்றியவா்கள் அனைவருக்கும் தற்போது பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என்றும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவரும் தலிபான்கள் அறிவித்திருந்தனா். ஆனால், அவா்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹெராட் மாகாணத்தில் ஆண்களும் பெண்களும் சோந்து கல்வி கற்பதற்கு அவா்கள் தடை விதித்துள்ளனா். இருபாலா் கல்விதான் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு...
1 24 25 26 27 28 42
Page 26 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!