உலகம்

உலகம்

தொலைக்காட்சி தொடர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை விதித்தது சீனா

புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு... சீனாவில் தொலைக்காட்சி தொடர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது. சீனாவில் அதிபர் ஜிபிங்க் தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்த அரசு தற்போது தொலைகாட்சி நிறுவனங்களுக்கு கட்டுபாடுகள் விதித்துள்ளது. குறிப்பாக ஆண்கள் பெண்கள் போன்ற பாவனைகளில் வருவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாதெனவும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்த கூடாதெனவும் தொலைகாட்சி மற்றும்...
உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தாய்லாந்து பிரதமா் வெற்றி

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா மீது சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத் தீா்மானத்தில் அவா் வெற்றி பெற்றாா். இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: தாய்லாத்தில் கரோனா விவகாரத்தை பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா சரியான முறையில் கையாளவில்லை என்று எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன. இந்தச் சூழலில், அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்காக ஆளும் கூட்டணிக்குள்ளேயே முயற்சிகள் நடப்பதாக ஊடகங்களில் வதந்தி எழுந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிரயுதுக்கு...
உலகம்

‘எங்க ஸ்டைலில் விரட்டுவோம்’ 30 லட்சம் தடுப்பூசியை நிராகரித்தார் கிம் ஜாங்

அதிரடி முடிவுகளுக்கும், சர்ச்சையான நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில், வடகொரியாவில் மட்டும் யாருக்குமே தொற்று இல்லை என குண்டை தூக்கி போட்டு ஆச்சரியமூட்டியவர். இதுவரை வடகொரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டதா இல்லையா என்பதே மர்மமாக உள்ளது. தற்போது, எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பூசி போதாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிம் ஜாங் உன் தனது நாட்டிற்கு கிடைத்த 30 லட்சம்...
உலகம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஷ்ரிங்லா சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், இணை அமைச்சா் செயலா் வெண்டிட ஷொமன் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு உறவு, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாக திரும்பப் பெறப்பட்ட பிறகு, அமெரிக்க-இந்திய உயா் அதிகாரிகளிடையே நடைபெறும் முதல் நேரடி ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். வாஷிங்டனில் உள்ள...
உலகம்

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ரஜினி கௌல் காலமானார்

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளரான ரஜினி கௌல் நேற்று முன்தினம் (ஆக-31) தன்னுடைய 93-வது வயதில் பாகிஸ்தானின் பரிதாபாத்தில் காலமானார். பெஷாவரில் பிறந்த ரஜினி கௌல் தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவிலும் பின் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' செய்தி நிறுவனத்திலும் பணியாற்றிய பின் லண்டனில் உள்ள பிபிசி செய்தியின் தலைமை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார். அதற்கடுத்து 1961 ஆம் ஆண்டு முதல் பிபிசியில் ஹிந்தி மொழி செய்தி வாசிப்பாளராக...
உலகம்

இடா புயல்: நியூயார்க்கில் மழை வெள்ளத்தால் 7 பேர் பலி..!

இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு...
உலகம்

ஈரானைப் போன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி : தாலிபான்கள் நடவடிக்கை

ஈரானைப் போன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆப்கனின் உச்சபட்ச தலைவராக ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர், ஆட்சி அமைக்க தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, நாட்டின் உச்சபட்ச தலைவர் நியமிக்கப்பட்டு, அவர் அரசியல் மற்றும் மதரீதியான...
உலகம்

50 வருடத்தில் 20,00,000 மக்கள் பலி! பகீர் கிளப்பும் வானிலை சார்ந்த பேரழிவுகள்!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அதே வேளையில் பருவநிலை மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதனால் உலகின் வெப்பநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாக வானயியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் அடிக்கடி உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான வெப்பம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த பேரழிவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 5 மடங்கு அளவு அதிகரித்து வருகின்றன எனவும், இதன் காரணமாக...
உலகம்

அடுத்தாண்டு வரை வீட்டிலிருந்தே பணி! கூகுள் அதிரடி!

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்புக்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உருவாக்கி வருகிறது.இதனால் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மென்பொருள் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை அறிமுகப்படுத்தியது. மேலும் கொரோனா அடுத்தடுத்த அலைகள் பரவக் கூடும் என நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இது குறித்து கூகுள் நிறுவன சி இ ஓ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல...
உலகம்

தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே ‘விடியோ கேம்ஸ்’ விளையாட அனுமதி – சீன அரசு அறிவிப்பு

சீனாவில் 18 வயதிற்கு குறைவானவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே 'விடியோ கேம்ஸ்' விளையாட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சியில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த 'வீடியோ கேம்ஸ்'கள் ஸ்மார்ட் போன் வருகைக்கு பின் அனைவரின் கைகளுக்கும் வரத்தொடங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது இந்நிலையில் விடியோ கேம்ஸ்களை உருவாக்கும் பல நிறுவனங்கள் சீனாவில் இருந்தாலும் சிறார்களுக்கு சில தடைகளை அந்நாட்டு அரசாங்கம்...
1 22 23 24 25 26 42
Page 24 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!