உலகம்

உலகம்

இந்திய பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் பிரச்னைக்கு விரைவில் தீா்வு

இந்திய பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் தொடா்பான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் எலிசபெத் ட்ரஸிடம் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தியுள்ளாா். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றடைந்தாா். அங்கு பிரிட்டன் அமைச்சா் எலிசபெத் ட்ரஸை அவா் சந்தித்துப் பேசினாா். இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'பிரிட்டனின் புதிய வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினேன். அந்நாட்டின்...
உலகம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சீனாவின் ஆளில்லா சரக்கு விண்கலம்

சீனா விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லும் வகையில், ஆளில்லா சரக்கு விண்கலம் தியான்ஜோ-3 நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் நிரந்தர விண்வெளி நிலையத்தை உருவாக்கும் வகையில், தியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை சீனா அமைத்து வருகின்றது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விண்வெளி நிலையம்அமைப்பதற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தியான்ஜோ-3...
உலகம்

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு சலுகை: அமெரிக்கா அறிவிப்பு

நவம்பர் தொடங்கி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு கெடுபிடிகளில் தளர்வு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் கோவிட் 19 நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியன்ட்ஸ் கூறும்போது, "நவம்பர் மாதம் தொடங்கி வெளிநாட்டுப் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் போதும் அமெரிக்காவும் அதிக கெடுபிடிகள் இல்லாமல் வரலாம். ஆனால், அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்து கொண்டு...
உலகம்

பெண்கள் வேலைக்கு செல்ல தடை…மெல்ல வெளிவரும் தலிபான்களின் உண்மை முகம்…!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில்,பெண்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர்.ஆனால்,அதற்கு மாறாக தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து...
Uncategorizedஉலகம்

ஸ்பெயினில் வெடித்துச் சிதறும் எரிமலை; பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயின் நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி வருவதால் சுற்று வட்டார பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. கேனரி தீவு பகுதியிலுள்ள எரிமலை, திடீரென வெடித்துச் சிதறி லாலா குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால் மலையடிவாரத்திலுள்ள 4 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் விலங்குகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 10 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட வேண்டியிருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள்...
உலகம்

இலங்கை பொதுமுடக்கம் அக்.1 வரை நீட்டிப்பு

இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் அலுவலகம் அறிவித்துள்ளது. அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதால், நாட்டில் கட்டுப்பாடுகள் வரும் 21-ஆம் தேதி தளா்த்தப்படும் என்று...
உலகம்

‘ஆகஸ்’ கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானதல்ல: வெள்ளை மாளிகை

ஆஸ்திரேலியா, பிரிட்டனுடன் தாங்கள் அமைத்துள்ள முத்தரப்புக் கூட்டணி (ஆகஸ்) எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா இடையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட கூட்டணி எந்தவொரு தனி நாட்டையும் இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டதல்ல. இது, அமெரிக்காவின் நலன்களைக் கருதியும் சா்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட...
உலகம்

ஆஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டது; நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ்

ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வாங்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்ஸ் அரசு சாடியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் நிமித்தமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகள் தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென பிரிட்டனுடன் கைகோர்த்த ஆஸ்திரேலியா தனக்குத் தேவையான...
உலகம்

சாத்தியமாகும் விண்வெளி சுற்றுலா: 4 பேரை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்காவைச் சோந்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. உலகப் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்வெளி சாா்ந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதில் பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புவதும் ஒன்று. அந்த வகையில் விண்வெளி வீரா்கள் அல்லாத சாதாcரண பொதுமக்கள் 4 பேரை தனது ஃபால்கன் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை...
உலகம்

“சுவிட்சர்லாந்தில் புதிய கட்டுப்பாடு!”.. பிரிட்டன் சுற்றுலா பயணிகள் வருத்தம்..!!

சுவிட்சர்லாந்து அரசு, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா சான்றிதழ் பெற முடியாது என்று உறுதியாக தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் மக்கள், அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்தியிருப்பதால் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள முடியாது என்று வருத்தமடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் சுற்றுலாவிற்கான பிரதிநிதி தெரிவித்திருப்பதாவது, ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளை போன்று சுவிட்சர்லாந்திலும், வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியிலிருந்து உணவகங்கள் மற்றும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கொரோனா...
1 19 20 21 22 23 42
Page 21 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!