உலகம்

உலகம்

தீபாவளி ஷாப்பிங்கை கட்டுப்படுத்த புதிய தடுப்பு நடவடிக்கைகள்! அரசு அதிரடி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானது இந்த தீபாவளி. சிங்கப்பூரில் இந்தியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இடம் ‘லிட்டில் இந்தியா’ . இப்பகுதியில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க சிங்கப்பூர் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘லிட்டில் இந்தியா’ வில் இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருவதாலும், இந்திய வகை உணவு கடைகள் பெருமளவில் இருப்பதாலும் இப்பபகுதி...
உலகம்

ஆப்கன் சிறுமிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும்: தலிபான்களுக்கு மலாலா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று மலாலா வலியுறுத்தியுள்ளார். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. பெண் குழந்தைகளுக்குக் கல்வி உட்படப் பல தடைகள் ஆப்கனில் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது குறித்து சர்வதேச அளவில் தொடர் கண்டனங்களைத் தலைவர்கள் பலர் தலிபான்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மலாலாவும், ஆப்கன் பெண்களின் கல்வி சார்ந்து...
உலகம்

அழுவதற்கென்றே தனி அறை- இதுவும் மருத்துவம் தான்- அரசின் புதிய முயற்சி !!

தற்கொலைகளை தடுக்கும் வகையில் அழுவதற்கென்றே தனி அறை ஸ்பெயின் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனை தடுக்க அரசும் தன்னார்வல அமைப்பும் கடும் முயற்சி எடுத்த வருகிறது. அதனொரு பகுதியாக மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அழுகை அறை. மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என்று வினோதமான...
உலகம்

பூடான் வரலாறு: பாதாள கோட்டைகள், அழிந்து போன எச்சங்கள் – விட்ட இடத்தில் தேடலை தொடரும் சாம்ராஜ்ஜியம்

அழகு, வரலாறு, கலாசாரம் என பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு பல தகவல்களை வைத்துள்ள பூடான். உலகிலேயே தனி மனித சந்தோஷத்தை தமது நாட்டின் வளர்ச்சி அடையாள குறியீடாகக் கொண்டுள்ள நாடு ஒன்று உள்ளதென்றால் அதற்கு பூடானை முதன்மையான உதாரணமாகக் கூறலாம். இயமலையில் சக்திவாய்ந்த நட்பு நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் இந்த சின்னஞ்சிறிய நாடு, பல நூற்றாண்டுகளாக வெளித்தொடர்புகளே இல்லாமல் துண்டிக்கப்பட்டிருந்ததுதான் வரலாறு. ட்ரக் யுல் என பூடானிய மொழியில்...
உலகம்

இஸ்ரேலில் செவ்வாய் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி புதுமையான ஆராய்ச்சி

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பது குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, பெர்சவரன்ஸ் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிவைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மனிதர்களை அனுப்புவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதன்படி, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமைந்துள்ள ராமோன் பள்ளத்தாக்கில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனை இஸ்ரேல்...
உலகம்

இங்கிலாந்தில் ஆளும் கட்சி எம்.பி. சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை.. தீவிரவாத தாக்குதல் என சந்தேகம்

பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி. டேவிட் அமெஸ் என்பவர் பட்டப் பகதில் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டேவிட் அமெஸ். 69 வயாதகும் சீனியர் உறுப்பினராகும். இவர் நேற்று எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அந்தப் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை சந்தித்தார். அப்போது திடீரென ஒரு இளைஞர் டேவிட் அமெஸை கத்தியால்...
உலகம்

அணுசக்திப் பேச்சுக்கு ஈரான் திரும்பாவிட்டால் ‘மாற்று’ நடவடிக்கை: அமெரிக்கா, இஸ்ரேல் எச்சரிக்கை

அணுசக்திப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் திரும்பாவிட்டால் அந்த நாட்டுக்கு எதிரான 'மாற்று' நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் எச்சரித்துள்ளன. அமெரிக்கா வந்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் யாயிா் லாபிடும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆன்டனி பிளிங்கனும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவித்தனா். இதுகுறித்து பிளிங்கன் கூறியதாவது: வியன்னாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவாா்த்தையில் ஈரான் மீண்டும் பங்கேற்பதற்கான இறுதிக் கெடு நெருங்கி வருகிறது. அந்தக் கெடு முடிவடைவதற்குள் பேச்சுவாா்த்தைக்கு...
உலகம்

காபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது – பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் உடனான விமான போக்குவரத்தை நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மட்டுமே விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில் தலிபான்கள் , விமானிகள் மற்றும் பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், விமான பயணக் கட்டணத்தை குறைக்கும்படி நிர்பந்திப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் காபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது என அறிவித்துள்ளது....
உலகம்

தைவானில் தீ விபத்து; 46 பேர் உடல் கருகி பலி

தைவானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர்.கிழக்காசிய நாடான தைவானின் காசியுங் நகரில், வணிக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி உள்ளடக்கிய குடியிருப்பு கட்டடம் உள்ளது. 13 அடுக்கு மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென கட்டடம் முழுதும் பரவியதால், அதில் சிக்கி இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தீயணைப்புப் படையினர், கடும் போராட்டத்திற்கு...
உலகம்

பறக்கும் டாக்ஸி: 2025ல் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடும் பிரிட்டன் நிறுவனம்

அலுவலகத்துக்கு தாமதமாகிவிட்டதே என்று பதற்றத்தில் இருக்கும்போது, நீங்கள் அலுவலகம் செல்ல ஒரு டாக்ஸி புக் செய்து அது பறந்து வந்து உங்களை அலுவலகத்தின் மாடியில் இறக்கிவிட்டால் எப்படி இருக்கும்?! இப்படி நாம் கனவில் தான் யோசித்திருப்போம். ஆனால் அதனை நனவாக்கும் முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பிரிட்டனின் வெர்டிகல் ஏரோஸ்பேஸ் நிறுவனம். வெர்டிகல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பேட்ரிக் இது குறித்து கூறுகையில், "2025ல் இந்த டாக்ஸி...
1 14 15 16 17 18 42
Page 16 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!