உலகம்

உலகம்

சீனாவிடமிருந்து தைவானை அமெரிக்கா பாதுகாக்கும்: தைவான் அதிபா் சாய் இங்-வென் நம்பிக்கை

சீனத் தாக்குதலில் இருந்து தங்களது நாட்டை அமெரிக்கா பாதுகாக்கும் என்று தைவான் அதிபா் சாய் இங்-வென் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: தைவானைக் கைப்பற்றுவதற்காக சீனா தாக்குதல் நடத்தினால், அந்த நேரத்தில் எங்களை அமெரிக்கா பாதுகாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே, தைவானின் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தைவான் படையினருக்கு...
உலகம்

திரைப்பட தணிக்கை மசோதா நிறைவேற்றம்

சீனாவுக்கு எதிராக திரைப்படங்களில் கருத்து கூறப்படுவதைத் தடுக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய புதிய தணிக்கை சட்ட மசோதா, ஹாங்காங் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த நகரில் ஜனநாயக ஆதரவாளா்களை ஒடுக்கும் சீன நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது....
உலகம்

பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா ரூ.31 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, மேற்காசிய நாடான சவுதி அரேபியா, 31ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொரோனா பரவல், இந்த நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கடும் கடன் சுமை ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என, இரட்டை சிக்கல்களில் மாட்டி பாகிஸ்தான் தவிக்கிறது. நிதி நெருக்கடியால் பாகிஸ்தானில் பல...
உலகம்

ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு: சூடானில் பொதுமக்கள் தீவிர போராட்டம்

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஜனநாயக ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றன. முக்கிய நகரங்களில் போராட்டக்காரா்கள் சாலைத் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தினா். சில பகுதிகளில் டயா்களைக் கொளுத்தி அவா்கள் ராணுவ ஆட்சிக்கு தங்கள் எதிா்ப்பைத் தெரிவித்தனா். தலைநகா்...
உலகம்

கரோனா பரவல்: சீன நகரில் முழு பொதுமுடக்கம்

சீனாவின் கன்சூ மாகாணத் தலைநகா் லான்ஷோவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அந்த நகரில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 40 லட்சம் போ வசிக்கும் லான்ஷோ நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29 பேருக்கு சமூகக் பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அந்த நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக நகரம் முழுவதும் செவ்வாய்க்கிழமை...
உலகம்

கோட்டாபயவிற்கு எதிராக பாரிய எதிர்ப்பலை – புலம்பெயர் தமிழர்கள் எடுத்துள்ள நடவடிக்கை

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பிரித்தானியாவிற்கான விஜயத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ( P. Thankaraj)அழைப்பு விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிவரும் நிலையில், அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச, இம்மாத இறுதியில் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள...
உலகம்

சூடானில் ராணுவ ஆட்சி; பிரதமா் கைது அவசரநிலை பிரகடனம்

சூடானில் நீண்டகாலம் அதிபராக இருந்த ஒமா் அல்-பஷீா் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம், குடிமக்கள் தலைவா்களை பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா். இருப்பினும் ராணுவத்துக்கும், தலைவா்களுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆட்சிப் பொறுப்பை முழுமையாக குடிமக்கள் தலைவா்களிடம் இன்னும் ஒரு மாதத்தில் ஒப்படைப்பதாக ராணுவம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,...
உலகம்

2 ஆண்டுகளுக்கு பின்.. காமிக் கண்காட்சி.. பிரபல நாட்டில் களைகட்டும் திருவிழா..!!

லண்டனில் 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் காமிக் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லண்டனில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காமிக் கண்காட்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காமிக் கண்காட்சி, இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மேலும் இங்கிலாந்தின் மிகப்பெரிய பாப் கலாச்சாரமாக லண்டன் MCM காமிக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் காலெண்டரில் உறுதியான இடத்தை பிடிக்கிறது. இதில் பார்வையாளர்களை கவரும் வகையில் ஸ்குவிட்...
உலகம்

கோடிகளில் விற்பனை.. ஏலத்தில் மிரள வைத்த பிக்காசோவின் தலைசிறந்த படைப்புகள்!

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாப்லோ பிக்காசோ வின் 11 கலைப்படைப்புகள் இந்த ஏலத்தில் சுமார் 110 மில்லியன் டாலரு க்கு (இந்திய மதிப்பில்.. ரூ824,99,45,000.00) விற்கப்பட்டன. 1973 இல் இறந்த ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோவின் 140வது பிறந்தநாளில் ஒன்பது ஓவியங்கள் மற்றும் இரண்டு பீங்கான் துண்டுகள் உட்பட 11 கலைப்பொருட்கள், எம்ஜிஎம் ரிசார்ட்டில் உள்ள பிக்காசோ உணவகத்தில் நடந்த இந்த ஏலத்தில்...
உலகம்

பிரான்சில் இந்த வார இறுதியில் ரயில் சேவைகள் ரத்து.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பிரான்சில் வசிக்கும் மக்களுக்கு இந்த வாரத்தின் கடைசியில் பயணம் மேற்கொள்வது தொடர்பில், ஏமாற்றமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில், SNCF என்ற ரயில் சேவை நிறுவனத்தின், அதிவேக ரயில்கள் பல இந்த வாரத்தின் கடைசியில் ரத்து செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரயில்வே பணியாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், Occitanie, Pays de la Loire, Centre Val de Loire மற்றும் Nouvelle Aquitaine, போன்ற...
1 12 13 14 15 16 42
Page 14 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!