உலகம்

உலகம்உலகம்

கனடா: வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

கனடா நாட்டின் மேற்கு பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் தீவில் அமைந்துள்ளது சானிச் நகரம். அமெரிக்க எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் காலை இந்த வங்கி வழக்கம் போல் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. வங்கியில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் நுழைந்தனர். இதனால் அங்கு...
உலகம்உலகம்

உக்ரேன் மீது ரஷ்யா பொழியும் ஏவுகணை மழை

ரஷ்­யப் படை­கள் தென் உக்­ரே­னின் மிக்­கோ­லிவ் பகு­தியை நேற்று தாக்­கி­ய­து­டன் நாடு முழு­வ­தும் நடத்தி வரும் அதன் தாக்­கு­தல்­க­ளை முடுக்கிவிட்டன. நேற்று நடந்த தாக்­கு­த­லில் மொத்­தம் எட்டு ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­டன. இத­னால் நான்கு மாடிக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்­றில் குறைந்­தது மூவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக மிக்­கோ­லிவ் நக­ரின் தலை­வர் தெரி­வித்­தார். இருப்­பி­னும், வட்­டா­ரத்­தில் உள்ள வெளி­நாட்­டுக் கூலிப்­ப­டை­யி­ன­ருக்­கான பயிற்­சித் தளத்­தைத்­தான் தன் படை­கள் குறி­வைத்த­ தாக ரஷ்யா குறிப்­பிட்­டுள்­ளது. எங்கும் போர்க்களம்...
உலகம்உலகம்

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை

கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்து வந்தன. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையெடுத்து இரு நாடுகளிலிருந்தும் கோதுமை ஏற்றுமதி தடைபட்டது. இதனால், இவ்விரு நாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதியை நம்பியிருந்த நாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின. இதையடுத்து சர்வதேச அளவில் கோதுமை விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியாவில் கோதுமை விலை அதிகரிக்கத்தையடுத்து, மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு மே 13-ம்...
உலகம்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51.29 லட்சத்தைத் தாண்டியது!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51.29 லட்சத்தைத் தாண்டியது.சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.05 கோடியைத் தாண்டியது.மேலும், உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு...
உலகம்

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடாக உருவெடுத்தது சீனா

அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடு என்ற அந்தஸ்தை சீனா கைப்பற்றி உள்ளது. மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 2000-ம் ஆண்டில் 156 லட்சம் கோடி டாலராக இருந்த உலகின் சொத்து மதிப்பு 2020-ல் 514 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக...
உலகம்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் அதிபர் ஜோ பைடன்

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இரு நாட்டு உயர் அதிகார்கள் செய்த ஏற்பாட்டின்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்,...
உலகம்

நவம்பர் 29 முதல் அனுமதி! எல்லைகளை திறக்கும் சிங்கப்பூர்!!

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகின் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்தன. அத்துடன் சர்வதேச பயணத்திற்கு தடை விதித்தது. அந்த வகையில் சிங்கப்பூரிலும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடுப்பூசிஅவசியம் என அறிவித்துள்ளது. அத்துடன் தனிமைப்படுத்தலை தவிர்ப்பதற்காக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கான பயணப் பாதையை அமைத்துள்ளது. மற்ற நாடுகளில்...
உலகம்

கொரோனாவால் 25.40 கோடி பேர் பாதிப்பு… 51 லட்சம் பேர் மரணம் – ரஷ்யா, பிரிட்டனில் அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 3,40,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,40,09,075பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனா மூன்றாவது அலை பிரிட்டன், ரஷ்யா நாடுகளில் தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா...
உலகம்

ஜோ பைடன், ஷி ஜின்பிங் இன்று பேச்சுவாா்த்தை

அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் காணொலி மூலம் திங்கள்கிழமை (நவ. 15) சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். தைவான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை மிகப் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிபா் ஜோ பைடனுக்கும் சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கும் இடையே திங்கள்கிழமை மாலை (சீன...
உலகம்

ஈக்வடார் சிறையில் பயங்கரம்.. கத்திகள், ஆயுதங்கள் கொண்டு சண்டையிட்ட கைதிகள்.. 58 பேர் உயிரிழப்பு!

தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் க்யாகுல் நகரில் லிட்டோரல் பெனிடென்ஷியரின் என்ற பெயருடைய நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கைதிகள் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இதனால் அடிக்கடி இங்கு பலர் மரணமடைவது நிகழ்ந்து கொண்டே இருக்கும். கைதிகள் இடையே போதை மருந்து கடத்தல் குழுக்கள் அதிகாரப் போட்டி காரணமாக மோதல் அடிக்கடி நடந்து வருகிறது. பஸ்ல இடிக்கிறதும் ஆசிரியரின் பாலியல் சீண்டலும் ஒன்றா?.. பள்ளிக்கு வந்துட்டா...
1 8 9 10 11 12 42
Page 10 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!