இந்தியா

இந்தியா

மத்திய அரசு அதிரடி.. வெளிநாட்டு பயணிகளுக்கு அக்.15 முதல் புதிய விசா.. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.. சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்பட உள்ளது. கடந்த 2 வருடங்களாகவே தொற்று பாதிப்பு இந்தியாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது.. உலக அளவில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது.....
இந்தியா

ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் இன்று விசாரணை

கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்ட கார்டிலியா சொகுசுக் கப்பலில் கேளிக்கை விருந்து நடைபெற்றது. இதில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களை 3 நாள் என்சிபி காவலில் விசாரிக்க நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கியது. என்சிபி காவல் முடிவுக்கு வந்ததால் இவர்கள் நேற்றுநீதிமன்றத்தில்...
இந்தியா

மைசூரு தசரா விழா இன்று கோலாகலத்துடன் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற, 412வது மைசூரு தசரா விழா இன்று கோலாகலத்துடன் துவங்கவுள்ளது. தசரா பண்டிகை மற்றும் அது தொடர்பான விழாக்கள் துவங்குவதை ஒட்டி, மைசூரு நகர் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மக்கள் உற்சாகமாக காட்சியளிக்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நகரில் குவிந்துள்ளனர்.மைசூரை ஆண்ட உடையார் மன்னர் வம்சத்தினர், 1610ல் முதல் முறையாக தசரா விழா கொண்டாடினர். மன்னர்கள் ஆண்ட காலங்களில், அவர்களையே தங்க அம்பாரியில் அமர...
இந்தியா

லக்கிம்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த ராகுல், பிரியங்கா

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க இருதினங்களுக்கு முன் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களின் வருகையை கண்டித்து, விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள்...
இந்தியா

ஜம்மு – காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா 3 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு

மத்திய அரசின் சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை துவக்கி வைத்து, மக்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வகையில், அடுத்த சில வாரங்களில் ஜம்மு - காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, ஜம்மு - -காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன....
இந்தியா

கொன்ற நபரை கைது செய்யாதது ஏன்..? – பிரதமருக்கு பிரியங்கா கேள்வி..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 10ம் தேதி இரவு விமானம் மூலம் லக்னோ சென்றார். அங்கிருந்து, காரில் லக்கிம்பூர் மாவட்டம் சென்ற அவரை பன்வீர் கிராமத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, சித்தாப்பூர் விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் பிரியங்கா காந்தி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை...
இந்தியா

உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் நேற்று பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.  ...
இந்தியா

“கட்டையை எடுத்து விவசாயிகளை அடிங்க” : பாஜக முதல்வரின் பேச்சால் சர்ச்சை!!

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராகக் கட்டைகளைக் கையில் எடுங்கள் என ஹரியானா முதல்வர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராகத்...
இந்தியா

உ.பியில் அமைச்சருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலி!

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில்...
இந்தியா

லாலு பிணை கைதியாக உள்ளார்; மகன் தேஜ் பிரதாப் குற்றச்சாட்டு

''ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் பதவியை அபகரிப்பதற்காக, என் தந்தை லாலு பிரசாத்தை சிலர் டில்லியில் பிணைக் கைதியாக வைத்துள்ளனர்,'' என, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் குற்றம்சாட்டியுள்ளார்.கூட்டணி ஆட்சிபீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.லாலுவின் மூத்த மகன் தேஜ்...
1 47 48 49 50 51 82
Page 49 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!