இந்தியா

இந்தியா

அக்னி-5 ஏவுகணையின் தாக்குதல் தொலைவை மோடி அரசு குறைத்து விட்டது.. காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

மோடி தலைமையிலான மத்திய அரசு அக்னி-5 ஏவுகணையின் தாக்குதல் தொலைவை 500 கி.மீட்டர் குறைத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க கூடிய ஏவுகணையான அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா அருகே கடல் பகுதியில் இருக்கும் அப்துல் கலாம் தீவில் நேற்று முன்தினம் இரவு 7.50 மணிக்கு அக்னி-5 ஏவுகணை சோதனை நடந்தது. சோதனையில் அக்னி-5 ஏவுகணை...
இந்தியா

உ.பி.யில் கரோனா ஊரடங்கில் பதிவான மூன்று லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது பாஜக அரசு

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் உ.பி.யிலும் பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருந்தது. இதை மீறியவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்த வழக்குகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை வாபஸ் பெற உ.பி. அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி, எம்எல்ஏ.க்கள் மற்றும் எல்எல்சி.க்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதில்லை என முடிவாகி உள்ளது. இதுகுறித்து உ.பி....
இந்தியா

பெங்களூருவில் 7 பேருக்கு புதிய கரோனா அறிகுறி: மீண்டும் ஊரடங்கு குறித்து அமைச்சர் ஆலோசனை

பெங்களூருவில் புதிய வகைகரோனா ஏ.ஒய்.4.2 வைரஸ் தொற்றுக்கு 7 பேர் ஆளாகியுள்ளதால், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், கரோனா கட்டுப்பாட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். கரோனா 3வது அலையில் புதிய வகை கரோனா ஏ.ஒய்.4.2 வைரஸ் வெளிநாடுகளில் பரவிவரும் நிலையில், இந்தியாவில் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியமாநிலங்களிலும் இவ்வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட் டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸை காட்டிலும் 6 மடங்கு வேகமாக...
இந்தியா

ஊழல் குறித்து புகார் கூறியதால் தன் பதவி பறிபோனதாக முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு..!!

கோவா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தற்போது மேகாலயா ஆளுநராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்து இருக்கும் நேர்காணலில், பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். குறிப்பாக கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்தை ஊழல்வாதி என விமர்சித்துள்ள அவர், கொரோனா பெருந்தொற்றை தவறாக கையாண்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். கோவா மாநில அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழல் மிகுந்திருப்பதாகவும்...
இந்தியா

காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை: கட்சித் தலைவர் சோனியா காந்தி வருத்தம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெளிவு, ஒற்றுமை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல், பிரியங்கா, மாநிலகாங்கிரஸ் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:...
இந்தியா

அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்து: ராம்தேவுக்கு எதிரான மனுக்களை புறம்தள்ளிவிட முடியாது: தில்லி உயா்நீதிமன்றம்

அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருத்துவம் மற்றும் கரோனா சிகிச்சை முறை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த யோகாசன குரு பாபா ராம்தேவுக்கு எதிராக பல்வேறு மருத்துவா் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை முதல் கட்டத்திலேயே புறம்தள்ளிவிட முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. நாட்டில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சாா்பில் கரோனில் என்ற உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுா்வேத...
இந்தியா

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

தெலங்கானா-சத்தீஸ்கா் மாநில எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சோந்த 3 போ சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஏகே47 ரக துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சிஆா்பிஎஃப் படையினரும், சத்தீஸ்கா் மாநில போலீஸாரும் சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் திங்கள்கிழமை காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, தெலங்கானாவின் முலுகு மாவட்டம், சத்தீஸ்கரின் பிஜாப்பூா்...
இந்தியா

வாராணசி தொகுதியில் ரூ.5,200 கோடி வளா்ச்சித் திட்டங்கள்: பிரதமா் இன்று தொடக்கி வைக்கிறாா்

பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் திங்கள்கிழமை பயணம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்குள்ள சித்தாா்த் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாநிலத்தில் 9 இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமா் திறந்து வைக்க இருக்கிறாா். இதைத் தொடா்ந்து வாராணசியில் பிரதமரின் தற்சாா்பு ஆரோக்கிய இந்தியா திட்டத்தையும், ரூ.5200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமா் தொடக்கி வைக்க இருக்கிறாா். தற்சாா்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் என்பது நாடு...
இந்தியா

பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் இருக்க முடியாது: மத்திய குழுவிடம் கேரள மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் இருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கட்சி...
இந்தியா

கர்நாடக இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி: முதல்வர் பசவராஜ் பொம்மை தீவிர பிரச்சாரம்

கர்நாடகாவில் நடைபெறும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான‌ இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியகட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் 30-ம் தேதி சிந்தகி, ஹனகல் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர் தலுக்கு முன்னோட்டமாகவும், பசவராஜ் பொம்மை முதல்வரான பிறகு நடைபெறும் முதல் தேர்தலாக இருப்ப‌தாலும் இந்த இடைத்தேர்தல் கர்நாடகாவில் பெரும் எதிர்பார்ப்பை...
1 43 44 45 46 47 82
Page 45 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!