இந்தியா

இந்தியா

5 மாநில தேர்தல்: மோடியே சிறந்த பிரதமர் வேட்பாளர் என 43.7% வாக்காளர்கள் கணிப்பு

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியே சிறந்த பிரதமர் வேட்பாளர் என 43.7 சதவிகித வாக்காளர்கள் பார்ப்பதாக ஏபிபி-சிவோட்டர்-ஐஏஎன்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக மணிப்பூரில் 57.5 சதவிகித வாக்காளர்கள் பிரதமர் பதவிக்கு மோடியே சிறந்த வேட்பாளர் எனத் தேர்வு செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரகண்டில் 50.1...
இந்தியா

மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கோரி பிரதமருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்த பசவராஜ் பொம்மை கர்நாடக அரசியல் நிலவரம், கர்நாடக அரசின் புதிய திட்டங்கள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரி ஆற்றின்...
இந்தியா

இனி ஆன்லைனில் விமான போக்குவரத்து சேவைகள்.. மத்திய அரசு புதிய அதிரடி

விமானப் பயிற்சி உள்ளிட்ட விமான போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகள் இனி இ-ஜி சி ஏ ஆன்லைனில் கிடைக்கும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பல சேவைகளை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக நடை முறையை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். ஒப்புதல்கள், உரிமங்களை உட்பட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம். இந்தத் திட்டம்...
இந்தியா

முக்கிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க அனுமதி தர மறுக்கும் 8 மாநிலங்கள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

வங்கி மோசடி உள்ளிட்ட முக்கியவழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்குஅனுமதி மறுக்கும் 8 மாநிலங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் எஸ்டாபிளிஷ்மென்ட் சட்டத்தின் 6-வது பிரிவு, பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் ஊழல், வங்கி முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி உள்ளது. இதற்கு அனைத்து மாநிலங்களும் பொது ஒப்புதல் வழங்குவது வழக்கம். இந்நிலையில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட்,...
இந்தியா

எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷண் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்: சாலமன் பாப்பையா, பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார். பட்டிமன்ற பேச்சாளர் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருது விழா நடத்தப்படவில்லை. அந்த ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2021-ம்ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும்...
இந்தியா

தமிழை ஒருபோதும் பயிற்று மொழியாக்க முடியாது.. மத்திய அரசு தடாலடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் செல்வகுமார். அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்குத் மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும்...
இந்தியா

போபால் மருத்துவமனையில் தீ: 4 குழந்தைகள் பலி

ம.பி., மாநிலம் போபாலில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.போபாலில் உள்ள கமலா நேரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மின்சார பிரச்னை காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக மாநில மருத்துவ கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்கும் பணியில் 9 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. அந்த வார்டில் சிகிச்சை பெற்ற மற்ற குழந்தைகள் வேறு...
இந்தியா

ஒரே குடும்பத்தை சுற்றி வரும் கட்சி அல்ல பாஜக: தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பாஜக ஒரே குடும்பத்தை சுற்றி வரும் கட்சி அல்லஎன்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாஜகவின் தேசிய செயற்குழுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் ஆகியோர்...
இந்தியா

பணவீக்க சிக்கலை உடைத்தெறிந்த இந்திய சேவைத்துறை – கடந்த 10.5 ஆண்டுகளில் இல்லாத சாதனை பதிவானது!

IHS Markit India என்ற பகுப்பாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வோர் தேவை அதிகரிப்பு காரணமாக அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சேவைத் துறை செயல்பாடு கடந்த 10ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அபார வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய வர்த்தக சேவைகள் செயல்பாடு அட்டவணை கடந்த மூன்று மாதங்களாக ஏறுமுகத்தில் இருப்பதோடு, அக்டோபர் மாதம் 58.4 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் இது 55.2 ஆக இருந்த...
இந்தியா

‘இலவச தானியங்கள் திட்டத்தை 6 மாதங்கள் நீட்டித்திடுக’ -டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளால், மக்கள் பலருக்கு 2 ரொட்டிகள் கிடைப்பதில் கூட சிரமம் இருப்பதால் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. பின்னர் இரண்டாம் அலையின்போது...
1 40 41 42 43 44 82
Page 42 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!