இந்தியா

இந்தியா

சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும்; மத்திய அரசு அறிவிப்பு

டிசம்பர் 15-ஆம் தேதி முதல், சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.   கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில்,...
இந்தியா

உள்நாட்டிலேயே நான்காவதாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா கப்பல் கடற்படையில் இணைப்பு: 2022 ஆகஸ்ட்டில் வருகிறது விக்ராந்த் போர்க் கப்பல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா, இந்திய கடற் படையில் நேற்று இணைக்கப் பட்டது. இந்த கப்பலை கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இயக்கி வைத்தார். பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் பி-75 திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அதன்படி, ஏற்கெனவே, 3 நீர்மூழ்கிக் கப்பல் கள் தயாரித்து கடற்படையில் இணைக்கப்பட்டுவிட்டன. தற்போது 4-வதாக ஸ்கார்பீன் வகை ஐஎன்எஸ்வேலா நீர்மூழ்கிக் கப்பல் நேற்றுகடற்படையுடன்...
இந்தியா

அரசியலமைப்புச்சட்ட நாள் விழா: காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்றத்தில் மைய அரங்கில் இன்று நடக்கும் அரசியலமைப்புச் சட்ட நாள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளாக கடந்த 2015ம் ஆண்டிலிருந்து நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்புச்சட்ட நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். குடியரசுத்...
இந்தியா

ஜனவரி 26ம் தேதிக்குள்… எங்களது 6 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் வீட்டுக்கு செல்வோம்… ராகேஷ் டிக்கைட்

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு இறையாண்மை உத்தரவாதம் உள்ளிட்ட எங்களது 6 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் போராட்டத்தை முடித்து கொள்வோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடந்த ஒராண்டாக டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், கடந்த சில தினங்களுக்கு முன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு...
இந்தியா

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்: மேகாலயாவில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்கிறார்கள்

மேகாலயாவில் நேற்று நள்ளிரவு திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்மா உள்பட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்தனர். மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதில் 12 பேர் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர். கிழக்கு காசி மலைமாவட்டத்தின் மாவ்ஸ்ராம் தொகுதி எம்எல்ஏ ஷாங்பிளாங் கூறுகையில் ' காங்கிரஸ் கட்சியில் உள்ள...
இந்தியா

சைபர் குற்றங்கள்..10வது இடத்தை பிடித்தது கர்நாடகா

2021 ஆம் ஆண்டிற்கான காவல்துறையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்திய காவல்துறை அறக்கட்டளை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிறப்பாக தங்களுடைய சேவையை செய்ததன் அடிப்படையில் ஆந்திரா காவல்துறை முதலிடத்தைப் பிடித்துள்ளது. தெலுங்கானா 2-வது இடத்தையும், கேரளா 4_வது இடத்தையும் கர்நாடகா 11-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிறப்பான முறையில் தங்களுடைய பணிகளை செய்யும் கர்நாடக காவல்துறைக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. மேலும் கலவரம் நடக்கும்போது கர்நாடகா காவல்துறை சிறப்பான முறையில்...
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்தியமைச்சரவை கூட்டம்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களது போராட்டம் 300 நாட்களுக்கு மேலாக தொடர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாகவும், வரும் நாடாளுமன்ற...
இந்தியா

‘எவரெஸ்ட்’ அடித்தள முகாம் சென்று 4 வயது இந்திய சிறுவன் சாதனை

'எவரெஸ்ட்' மலையின் அடித்தள முகாமை அடைந்த, மிகக் குறைந்த வயது ஆசிய நபர் என்ற பெருமையை, 4 வயது இந்திய சிறுவன் பெற்று உள்ளான்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், ஸ்வேதா கோலேச்சா - கவுரவ் கோலேச்சா என்ற இந்திய வம்சாவளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்வித் என்ற 4 வயது மகன் உள்ளார். மலையேறும் பயிற்சிகளை அத்வித்துக்கு அளிக்க முடிவு செய்த ஸ்வேதா, அவர் நடக்கத்...
இந்தியா

கூட்டுறவு சங்கங்கள் ‘வங்கி’ என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது: ரிசா்வ் வங்கி

கூட்டுறவு சங்கங்கள் தங்களது பெயரில் 'வங்கி' என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது: திருத்தப்பட்ட வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949, கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி, ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெற்றதை தவிர, ஏனைய கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் 'பேங்க்', 'பேங்கா்', 'பேங்கிங்' என்ற வாா்த்தைகளை தங்களது பெயரில்...
இந்தியா

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் பள்ளிகளை மூட உத்தரவு

காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த உத்தரவு வரும்வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடையும்போது, காற்றின் திசை மாறி பஞ்சாப், ஹரியாணாவில் இருந்து டெல்லியை நோக்கி காற்று வீசும். இந்த காலத்தில் அண்டை மாநிலங்களின் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.)6 வகைகளாக தரம் பிரிக்கப்படுகிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100...
1 37 38 39 40 41 82
Page 39 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!