இந்தியா

இந்தியா

“மீண்டும் அதிகரிக்கும் கொரோனா;இரவு நேர ஊரடங்கு வேண்டும்” -மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்!

நாடு முழுவதும் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி,மக்கள் பலரும் இறந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு...
இந்தியா

விமானங்களை போல ரயில்களிலும் பணிப்பெண்களை நியமிக்க திட்டம்

விமானங்களில் பணிப்பெண்கள் இருப்பதுபோல ரயில்களிலும் பணிப்பெண்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்து உள்ளது.ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:பயணியர் வசதி மற்றும் பாதுகாப்புக்கு ரயில்வே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ரயில்களில் பயணியருக்கு உதவும் பணியில் ஆண்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.விமானங்களில் பயணியருக்கு உதவும் பணியில் பணிப்பெண்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். அதுபோல ரயில்களிலும் பணிப்பெண்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'சதாப்தி, ராஜ்தானி' போன்ற நீண்ட துாரம் பயணம் செய்யும் ரயில்களில் பணிப்பெண்கள்...
இந்தியா

உலகளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா தயார்: உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

உலகளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டை நேற்று வாஷிங்டனில் தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர். இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியுள்ளதாவது: அமெரிக்க அதிபர்...
இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் விமானப் படை தளபதி ஆய்வு

ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்ட பகுதியில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குன்னூர் காட்டேரி பூங்கா அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிர்இழந்தனர். விபத்து நடந்த நஞ்சப்பசத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில், விமானப்படை தளபதிஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரிநேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 8...
இந்தியா

விமான பயணிகளுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை; முடிவை 3 மணி நேரத்தில் அறியலாம்: விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தகவல்

விமானப் பயணிகளுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை முடிவு,3 மணி நேரத்துக்குள் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலைய ஆணையக இயக்குநர் சரத்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒமைக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பன்னாட்டு பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 700 பேர் வரை சமூக இடைவெளியுடன் அமரக் கூடிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகம்...
இந்தியா

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து...
இந்தியா

ஒரே சமயத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணிகளால் ரயில் நிலையம் போல் மாறிய டெல்லி சர்வதேச விமான நிலையம்: பயணிகள் அவதியால் மத்திய அமைச்சர் சிந்தியா தலையீடு

கரோனா தொற்று காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இதில், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகள் வழியாகவும் விமானங்கள் வரத் தொடங்கியுள்ளன. இச்சூழலில், கரோனாவின் புதிய வைரஸான ஒமைக்ரான் பரவும் ஆபத்து உருவாகி உள்ளதால், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டது. இதன் முடிவில் தொற்று இல்லை என்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட...
இந்தியா

விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன…? இன்று முக்கிய அறிவிப்பு!

விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னஎன்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் பலனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டம் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து கொண்டே...
இந்தியா

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிக் கூட்டணி இல்லை: ராகுல் காந்தியுடன் சந்திப்புக்குப்பின் சஞ்சய் ராவத் திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. 2 அல்லது மூன்று எதிர்க்கட்சி கூட்டணி இருப்பதால் என்ன பயன் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார் சமீபத்தில் மும்பைக்கு பயணம் மேற்கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மாற்றாக தனி அணி உருவாக்கும் முயற்சியில் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவேசனா...
இந்தியா

ஷியா முஸ்லிம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ இந்து மதத்துக்கு முறைப்படி மாறினார்

உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர் (முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில்...
1 34 35 36 37 38 82
Page 36 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!