இந்தியா

இந்தியா

இந்தியாவில் கொரோனா மரணங்கள் கிடுகிடு அதிகரிப்பு- ஒரே நாளில் 1,173 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் திடீரென கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,173 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று முன்தினம் 895 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருந்தனர். உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது. உலக நாடுகளில் நேற்று மட்டும் 17,67,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,79,03,625 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில்...
இந்தியா

அருணாச்சல் பனிச்சரிவில் 7 வீரர்கள் சிக்கித் தவிப்பு: மீட்கும் பணி தீவிரம்

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பனிப் பொழிவையும் பொருட்படுத் தாமல் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக உயர்ந்த மலைப்பகுதி யான காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள்...
இந்தியா

தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழில் பிரதமரின் படத்தை நீக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது கேரள உயர் நீதிமன்றம்

கரோனா வைரஸ் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில் பீட்டர் மயாலிபரம்பில் என்பவர் தாக்கல் செய்துள்ள மேல்முறை யீட்டு மனுவில் கூறியுள்ளதாவது: பொதுமக்களுக்கு வழங்கப் படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. விளம்பர நோக்கத்துக்காகவும், மறைமுக நோக்கங்களுக்காகவும் இந்த புகைப்படத்தை சான்றிதழில் இடம்பெற செய்துள்ளனர். இதை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்...
இந்தியா

ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான மிகப்பெரிய சிறப்பு மையத்தை நேற்று முன்தினம் தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் அஸ்வத் நாராயணா பேசும்போது, '' அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ்,...
இந்தியா

மாணவர்கள் கல்வியை ஊக்குவிக்க மாநிலங்கள் திட்டம் வகுக்க மத்திய அரசு கடிதம்

கரோனா தொற்று பாதிப்பால் மாணவர்களின் கல்வி பாதிக்கப் படாமல் இருக்கவும் அவர்களது கல்வியை ஊக்குவிக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கரோனா தொற்று பாதிப்பால் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர் களுக்கு கல்வியில் ஆர்வம் குறையாமல் இருக்கவும் அவர்களது கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும் குறிப்பாக கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கவும் கற்றல்...
இந்தியா

பொது சிவில் சட்டம் பற்றி ஆய்வு செய்ய நேரம் குறைவு; சட்ட கமிஷன்

'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்து பரிந்துரைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டால், அதை ஆய்வு செய்ய 22வது சட்ட கமிஷனுக்கு நேரம் குறைவாக உள்ளது' என, சட்ட கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது, பா.ஜ.,வின் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது.மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், 2014ல் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், பொது சிவில் சட்டம் தொடர்பான அம்சங்களை ஆய்வு...
இந்தியா

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க, நிறைவு விழாக்களில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார் :ஒன்றிய அரசு

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கால்வான் பகுதியில் இந்திய வீரர்களுடன் போரிட்ட சீன ராணுவ வீரர் கி ஃபாபவோ, ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்றதால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. மேலும் தொடக்க விழாவின் நேரலையை ஒன்றிய அரசின் உத்தரவுப்படி ரத்து செய்வதாக தூர்தஷன் அறிவித்துள்ளது....
இந்தியா

எதிர்கால மோதல்களின் முன்னோட்டத்தை இந்தியா காண்கிறது; மறைமுகப் போருக்கும் தயாராக இருக்க வேண்டும்: சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் குறித்து ராணுவத் தளபதி கருத்து

எதிர்கால மோதல்களின் முன்னோட்டத்தை இந்தியா காண்கிறது, அதன் எதிரிகள் தங்கள் நோக்கங்களை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர்வார்கள் என்றுராணுவத் தளபதி எம்.எம். நரவானே கூறினார். நேரடிப் போர் மட்டுமின்றி மறைமுகப் போரையும் நாம் எதிர்கொள்வதற்கான திறன்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆன்லைன் கருத்தரங்கம் ஒன்றில் இது தொடர்பாக அவர் பேசியதாவது: தனித்துவமான, கணிசமான மற்றும் பல்வகை பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிர்கொள்கிறது. ஆயத்த மற்றும் திறமையான படைகளின் தேவையை...
இந்தியா

டில்லி உயர் நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள்

டில்லி உயர் நீதிமன்றத்துக்கு ஆறு புதிய நீதிபதிகளை நியமிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின், 'கொலீஜியம்' பரிந்துரைத்துஉள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, கொலீஜியம் எனப்படும் நீதிபதிகள் குழு தேர்வு செய்து வருகிறது.டில்லி உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 60. ஆனால், தற்போது, 30 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம், மாவட்ட நீதிபதிகளாக...
இந்தியா

ஹைதராபாத்தில் 5-ம் தேதி நடைபெறவுள்ள ராமானுஜர் சிலை திறப்பு விழா; சிறப்பு யாக பூஜைகள் தொடங்கின: 7,000 போலீஸாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள வைணவ ராமானுஜர் ஆச்சாரியார் சிலை வரும் 5-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு யாக பூஜைகள் தொடங்கி உள்ளன. முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை தர இருப்பதால் 7,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள...
1 24 25 26 27 28 82
Page 26 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!