இந்தியா

இந்தியா

ம.பி.யில் விஎச்பி போராட்டத்தால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து அரசு கல்லூரிக்கு வர தடை

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய மாணவிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ம.பி.யில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு கடந்த...
இந்தியா

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலுக்கு பதில் பிரியங்கா: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் இறுதி முடிவு

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்திக்கு பதிலாக அவரது இளைய சகோதரியானப் பிரியங்கா வதேரா முன்னிறுத்தப்படுவதாகத் தெரிகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைக்கும் பலனை பொறுத்து கட்சி தலைமை இறுதி முடிவு எடுக்க உள்ளது. கடந்த இரண்டு வருடமாக தேசியத் தலைவர் பதவிக்கு 51 வயதான ராகுல் காந்தியின் பெயர் பேசப்பட்டு வந்தது. ஆனால், அவரது முன்கோபக்குணம் காரணமாக பொதுவெளியில் ஆவேசப்பட்டு அடிக்கடி வார்த்தைகளை வீசி...
இந்தியா

பி.எஸ்.எல்.வி., சி 52 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது

பூமியை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோள் இ.ஓ.எஸ்., 04 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதுஇந்திய விண்வெளி ஆய்வு கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) இன்று திங்கள் காலை 5;59 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் பவன் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி 52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்., 04 என்ற செயற்கை கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.பூமிபைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இ.எஸ்.ஓ., 04 செயற்கை கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் 1710...
இந்தியா

உ.பி.தேர்தல் 2022: இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. 55 தொகுதிகளுக்கு 586 பேர் போட்டி

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலம் உ.பி.தான். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த 55 தொகுதிகளில் பாஜக 38 இடங்களிலும் சமாஜ்வாதி 13 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் தலா இரு இடங்களிலும்...
இந்தியா

கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாப் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக மாற்ற வேண்டாம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கர்நாடகாவில் நடந்துவரும் ஹிஜாப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் தலையிட்டு, அரசமைப்பு உரிமையை பாதுகாக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), புர்கா (முழு நீள உடை) அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது. பதிலுக்கு காவி துண்டு அணிந்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். இதனால் சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், ஹிஜாப் அணிவது தொடர்பாக...
இந்தியா

டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தோட்ட விழாவையொட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் புகழ் பெற்ற முகலாய தோட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பலவித வண்ண மலர்களைக் கொண்ட இந்த தோட்டத்தில் 11 வகையான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றை தூய்மைப்படுத்தி கூடிய தாவரங்களும் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வருடந்தோறும்...
இந்தியா

சுங்கச் சாவடி பாஸ்டேக் மூலம் ரூ.5,324 கோடி கூடுதல் வசூல்

தேசிய நெடுஞ்சாலைகளை வாகனங்கள் பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் பாஸ்டேக் அறிமுகம் மூலம் கூடுதலாக வசூலாகியுள்ளது. நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரிவரையான காலத்தில் மொத்தம்ரூ.23,622.93 கோடி வசூலாகியுள்ளது. முந்தைய ஆண்டு வசூலான தொகையை விட இது ரூ.5,324 கோடி அதிகம் என்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறைஅமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மாநிலங்களவையில் எழுத்து மூலமாக நேற்றுமுன்தினம் அவர் அளித்த விளக்கம் வருமாறு: 2020-21-ம் நிதி ஆண்டில் வசூல் அளவு...
இந்தியா

பள்ளி, கல்லூரியில் ஹிஜாப், காவி அணிய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை உத்தரவு

ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீக் ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. முதல் கட்டமாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, 'இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள்...
இந்தியா

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 வீரர்கள் உடல் மீட்பு

அருணாச்சலப் பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவ வீரர்கள் கடுமையான பனிப் பொழிவிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் கடந்த 6-ம் தேதி கடும் பனிச் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் 7 பேர் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. மீட்பு குழுவினர் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7...
இந்தியா

ஹிஜாப் விவகாரத்தால் கடலோர கர்நாடகாவில் பதற்றம்: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு

கடலோர கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்குஹிஜாப் அணிய தடை...
1 23 24 25 26 27 82
Page 25 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!