இந்தியா

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 12,213 பேருக்கு கரோனா: கடந்த பிப்ரவரிக்குப் பின் மிக அதிக பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரிக்குப் பின் முதன்முறையாக 12,000ஐ கடந்து ஒரு நாள் தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளாது. இது நேற்றைவிட 38.4...
இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவு

அருணாச்சலப் பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே 1176 கிலோமீட்டர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:56 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த "நிலநடுக்கம்" ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் சேத விவரங்கள்...
இந்தியா

கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா – முதல்வர் பசவராஜ் பொம்மையை இன்று சந்திக்கிறார்

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் (40). இவர் தன்னிடம் மாநில‌ ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டினார். இதனால் அவர் மீது ஈஸ்வரப்பா வழக்கு தொடுத்ததால் இருவ‌ருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்தார், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில்...
இந்தியா

‘இது காதல் விவகாரம்’ – சிறுமி வன்கொடுமை வழக்கில் மம்தா கருத்தால் சர்ச்சை

திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகன் பாலியல் வழக்கு விவகாரத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு ஆதரவாக பேசுவது போல் கருத்து தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி ஏப்ரல் 4ம் தேதி இரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் மகன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள சென்றவர், மறுநாள் அதிகாலையே வீடு திரும்பியுள்ளார். ஆனால், உடல்நலம் குன்றிய...
இந்தியா

நாடு முழுதும் ஒரே சீரான புதிய கூட்டுறவு கொள்கை: அமித் ஷா

''நாடு முழுதும், சீரான நடைமுறையை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே, புதிய கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படுகிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.புதிய கூட்டுறவு கொள்கையை உருவாக்குவது தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், டில்லியில் துவங்கியது. இதில், அமித் ஷா பேசியதாவது: தற்போதுள்ள சவால்கள்,எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, கூட்டுறவுத் துறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதன்படியே, புதிய கூட்டுறவுக்...
இந்தியா

ஒமைக்ரான் எக்ஸ்.இ. வைரஸால் அச்சம் வேண்டாம் – என்டிஏஜிஐ தலைவர் என்.கே.அரோரா தகவல்

ஒமைக்ரான் எக்ஸ்.இ. வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஏஜிஐ) தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ். இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு இந்த வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய...
இந்தியா

ராமநவமி ஊர்வலத்தில் குஜராத், ம.பி., ஜார்க்கண்ட் மேற்கு வங்கத்தில் வன்முறை

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஸ்ரீ ராமநவமி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 10 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. தலாப் சவுக் மசூதியில் ஸ்ரீ ராமநவமி ஊர்வலம் நடந்த போதுஇரு பிரிவினர் கல்வீசித் தாக்கிகொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். குஜராத்தின் ஹிம்மத்நகரில் நடந்த ராமநவமி ஊர்வலத்தின் போது 2...
இந்தியா

பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு

முதல்வர் பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் மேலும் 3 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கோவா முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் கடந்த மார்ச் 29-ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், புதிய அமைச்சர்களாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கோமந்தக் கட்சியின் சுதின் தவாலிகர், பாஜகவைச் சேர்ந்த சுபாஷ் பால்தேசாய் மற்றும் நீலகாந்த் ஹலர்ங்கர் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் பி.எஸ்.ஸ்ரீதன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து,...
இந்தியா

மீண்டும் தலைதூக்கம் கொரோனா – 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கோவிட் பரவல் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தியுள்ளன. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா, மிசோரம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மேற்கண்ட...
இந்தியா

பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும்: சக்தி காந்ததாஸ் தகவல்

பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார். விலைவாசி உயர்வு 5.7%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை உயர்வு விலைவாசி மீது குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்....
1 13 14 15 16 17 82
Page 15 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!