இந்தியா

இந்தியா

5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை 6 நாட்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியது… 7வது நாளாக இன்றும் ஏலம்

5ஜி அலைக்கற்றை விற்பனை ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக இன்று ஏலம் நடைபெறுகிறது. அதிவேக இணையதள வசதியை கொடுக்கும் 5ஜி அலைக்கற்றை விற்பனைக்கான ஏலம் கடந்த 26ம் தேதி முதல் நடந்து வருகிறது.ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுத்து அலைக்கற்றையை சொந்தமாக்கி வருகின்றன. முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம்...
இந்தியா

குஜராத்தில் பரவும் லம்பி ஸ்கின் வைரஸ்: 5000-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 5000க்கும் மேற்பட்ட இறந்துள்ளன. குறிப்பாக குஜராத்தின் கச் மாவட்டத்தில் பெருமளவில் மாடுகள் உயிரிழந்துள்ளனர். புஜ் பகுதியில் திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான இறந்த மாடுகளின் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளிலும் கால்நடைகள் இறந்து வருகின்றன. கச், புஜ், ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும்...
இந்தியா

போதை பொருள் மாபியாக்களை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது?: ராகுல் கேள்வி

போதைப் பொருள் மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பினார். குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சமீபத்தில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தில் 42 பேர் உயிரிழந்தனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக...
இந்தியா

மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல் | பணம், ஆவணங்கள் இருந்த நடிகை அர்பிதாவின் 4 சொகுசு கார்கள் மாயம்

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில், கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் 4 சொகுசு கார்கள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை தேடும் பணி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, சட்டவிரோத ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில்...
இந்தியா

மாணவனை வகுப்பறையிலேயே மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை…! வீடியோ வைரல்

ஆசிரியர் பணி என்பது, அபரிமிதமான சக்தி வாய்ந்த பணி. அத்தகைய ஆசிரியர் பணியை வெட்கித் தலை குனியும்படி, ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் செயலே மற்ற ஆசிரியர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர், தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் கூறுகிறார். இதையடுத்து...
இந்தியா

நர்சுக்காக எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசு- விற்பனையாளருக்கு குவியும் பாராட்டு

கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுசிறு கடைகளிலும் இச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதுண்டு. இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடையில் அதே பகுதியை சேர்ந்த நர்சு சந்தியா என்பவர் லாட்டரி சீட்டு வாங்குவார். கடைக்காரர் அவருக்காக ஒரு சீட்டை எடுத்து அதனை தனியாக ஒரு கவரில் போட்டு வைப்பார். பரிசு குலுக்கல் நடந்த பின்னர்,...
இந்தியா

புதுச்சேரியில் ஆக.10- ல் கூடுகிறது சட்டப்பேரவை: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10ல் கூடுகிறது என சபாநாயகர் செல்வம் அறிவித்தார். ஆகஸ்ட் 10ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் கூட உள்ள கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்....
இந்தியா

கார்கில் நினைவு தினம் – உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கார்கில்லில் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற தினமான ஜூலை 26 நாடு முழுவதும் கார்கில் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1999ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், இந்தியப் பகுதியில் உள்ள மலை உச்சியை பாகிஸ்தான் ராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது. காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டது. இந்த நிலையில்,...
இந்தியா

மேற்குவங்க ஊழல் வழக்கில் கைதான நடிகை அர்பிதாவை விசாரிக்க அனுமதி

மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த 22-ம் தேதி கொல்கத்தாவில் மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை செய்து ரூ.22.5 கோடி ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம், ரூ.54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அமைச்சரிடம் 2 நாள் விசாரிக்க...
இந்தியா

நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

தேசத்தின் சுயமரியாதையை முதண்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத்தந்துள்ளனர் என திரௌபதி முர்மு உரை. இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை...
1 9 10 11 12 13 82
Page 11 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!