சினிமா

சினிமாசெய்திகள்

KGF புகழ் யாஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு 1.5 கோடி நிவாரண நிதி

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இந்தியாவில் பல பகுதிகளும் சினிமா துறைகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கன்னட திரையுலக முன்னணி...
சினிமாசெய்திகள்

வாங்கிய அனைத்து படங்களையும் ஓடிடியில் வெளியிடவுள்ள விக்னேஷ் சிவன்

உலகளவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக சினிமாத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அந்த வகையில் தயாரித்த, இயக்கிய...
சினிமாசெய்திகள்

நடிகர் அஜித்குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – தேடலின் பின் வெளிவந்த உண்மை

சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில...
சினிமாசெய்திகள்

தனுஷ் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன் – டிவீட் செய்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்காஸ்மொ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய  ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக...
சினிமாசெய்திகள்

Fast & Furious படத்தில் போல் வோல்கர் பயன்படுத்திய கார் ஏலத்திற்கு வரவுள்ளது.

ஹாலிவட் சினிமா வரலாற்றில் 2001 ஆம் ஆண்டு முதல் வெளிவர தொடங்கிய Fast & Furious படங்களின் 9 பாகங்கள்...
சினிமாசெய்திகள்

சின்னத்திரை புகழ் நடிகர் – தயாரிப்பாளர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு!

சின்னத்திரை புகழ் நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில்...
சினிமாசெய்திகள்

இந்திய தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்

இந்திய தமிழ் சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளின் சம்பளம் உயர்வாக காணப்படுகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி...
சினிமாசெய்திகள்

12 மொழிகளில் வெளியாகும் “RRR” திரைப்படம்

பிரபல தெலுங்கு இயக்குனர்  ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டி ஆர் நடித்துள்ள  படம்  ஆர்.ஆர்.ஆர்.  இத்திரைப்படம் உலகம் முழுவதும்...
சினிமாசெய்திகள்

3600 சினிமா கலைஞர்களுக்கு உதவிய அக்ஷய் குமார்

உலகளவில் பரவிவரும் கொரோனா தாக்கத்தினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அந்த வகையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு...
1 143 144 145 146 147 151
Page 145 of 151

Right Click & View Source is disabled.

error: Content is protected !!