எளிமையின் வலிமை கண்டவர் அன்பு, உண்மை, புன்னகை, எதார்த்தம், சகோதரத்துவம், மனிதத்தன்மை இவை அனைத்தும் ஒன்றர கலந்தவர் தான் நம் ஆருயிர் அண்ணன் ஜனநாதன். தன் வாழ்நாள் முழுவதும் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு அறனாய் இருந்தவர். சிறு கொடுமை கண்டும் கொதித்த சமூக போராளி. தன்னோடு பணி புரிந்த சக படைப்பாளிகளுக்கும் உதவியாளர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர். Edna St. Vincent Millay யின் கவிதை ஒன்று...
Teddy(டெடி)-திரை விமர்சனம். தற்போது OTT தளத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழுக்கு ஒரு வித்தியாசமான விருவிருப்பான சுவாரஸ்யமான புதிய முயற்சியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இது நம்ப முடியுமா சாத்தியமா என்ற கேள்விகளை மீறி நம்மை ரசிக்கவும் படத்துடனே நம்மை பயணிக்கவும் வைக்கிறது. இது திகில் படமா அமானுஷ்யமா அறிவியல் படமா ஆக்ஷன் படமா பொழுது போக்குப் படமா துப்பறியும் படமா...
இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம் கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல்...
விகடன் மீது புகார் அளித்துள்ள தீதும் நன்றும் படக்குழு அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம், ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள். படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது எல்லை மீறிப் போகும் தான் சிக்கல் உண்டாகிறது. அப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறது 'தீதும் நன்றும்'...
சினிமா செய்திகள் 'மோகன்தாஸ்' படப்பூஜை வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது...
புதிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை பாரதிராஜா ஆரம்பித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக உலகமே செயல் அற்ற நிலையில் இருப்பது போலவே திரைத்துறையும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்றது. அதனால் தான் இந்த புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளதாக பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் பட வேலைகளுக்காக பணம் போட்டவர்கள், இனி திரைத்துறையின் நிலை, நடிகர், நடிகைகளின் வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதே தவிர...
விஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்திற்கு 'துக்ளக் தர்பார்' என டைட்டில் வைத்து first look வெளியிடப்பட்டுள்ளது. டில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இப்படத்தில் பார்த்திபன் ,அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் ஆகியோர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . படத்தின் first look சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம்...
சாந்தனு நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'முருங்கைகாய் சிப்ஸ்' என டைட்டில் வைத்து first look வெளியிடப்பட்டுள்ளது புதுமுக இயக்குனர் ஸ்ரீஜார் இயக்கவுள்ள இப்படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தந்தை பாக்யராஜ் நடிக்கிறார். ரவீந்திரன் சந்திரசேகர் இப்படத்தை தயாரிக்கிறார்...