சினிமா

சினிமாசெய்திகள்

இயக்குநர் அட்லீயின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்..?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான அட்லீ தயாரிக்கும் புதிய படம் பிரபல நடிகர் ஜெய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக ஹிட் படங்களை இயக்கினார். அடுத்ததாக இவர் ஷாரூக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
சினிமாசெய்திகள்

கோலிசோடாவுடன் தனுஷின் அழகிய புகைப்படம்.. குவியும் லைக்குகள்

'ஏ கோலி சோடாவே' எனும் பாடலை நினைவு கூர்ந்துள்ள தனுஷின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் கூடிய விரைவில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் கோலிசோடா ஒன்றை பார்த்தபடி எடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக...
சினிமாசெய்திகள்

தொகுப்பாளினியாக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் தொகுப்பாளினியாக களமிறங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும், நட்சத்திர நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளுமாணவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலஹாசனை போலவே பன்முகத்திறமை கொண்டவர். அந்தவகையில் நடிப்பு, இசை உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்ட இவர் தொகுப்பாளியாகவும் அசத்தி உள்ளார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை...
சினிமாசெய்திகள்

சர்வதேச சினிமா விருதுகளை அள்ளி குவிக்கும் ‘மகாமுனி’ திரைப்படம்!

'மாகாமுனி' திரைப்படம் உலக அளவில் விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நடித்து 2019' ல் வெளியான படம் 'மகாமுனி' படம் வெளியான முதல் சில வருதுகளை வாங்கிய 'மகாமுனி' தற்பொழுது மேலும் பல விருதுகள் வாங்கி வருகிறது. இதுப்பற்றி தயாரிப்புக்குழு சார்பில் கூறுகையில் மாநாடு படத்தின் ஆடியோ உரிமையை அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே கைப்பற்றியுள்ளார். சிம்பு நடித்த மாநாடு...
சினிமாசெய்திகள்

மாநாடு படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்! விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்!

மாநாடு படத்தின் ஆடியோ உரிமையை அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே கைப்பற்றியுள்ளார். சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் முதல் பாடல் வெளியாகும் அறிவிப்பு என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் மற்றொரு அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் படத்தின் இசை உரிமையை யுவன் ஷங்கர்...
சினிமாசெய்திகள்

பேய் ஓட்டுபவராக விஜய் சேதுபதி.. எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி பிசாசு 2 படத்தில் பேய் ஓட்டுபவராக நடிக்க உள்ளாராம். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக...
சினிமாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏ.ஆர்.ரஹூமான்

இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு, சினிமா, அரசியல் பிரபலங்கள் கொவிஷீல்ட் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளும் படி மக்களுக்கு விழிப்புனர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹூமான் தான் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டதாக தனது இன்ஸ்டகிராமில் பதிவினை மெற்கொண்டுள்ளார். அவரும் தன் பங்குக்கு நான் தடுப்பூசி ஏற்றிக் கொண்டேன் நீங்கள் என்று கேள்வி குறியுடன் முடித்துள்ளார்.  ...
சினிமாசெய்திகள்

‘பேட்ட’ படத்தில் மறக்க முடியாத காட்சி: கார்த்திக் சுப்புராஜ் பதில்

'பேட்ட' படத்தில் மறக்க முடியாத காட்சி குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் 'பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு...
சினிமாசெய்திகள்

தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்த காமெடி நடிகர்.. வெளியான அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இது கேட்க மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிகர்...
சினிமாசெய்திகள்

நடிகர் நாகேஷுடன் இணைந்து நடித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ்.. யாரும் கவனித்திராத காட்சி.. இணையத்தில் வைரல்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பிரபல நடிகர் நாகேஷ் உடன் இணைந்து நடித்துள்ள படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர் இயக்கும் படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். ஆனால் அவர் படங்களை இயக்குவதற்கு முன்னதாகவே ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த படத்தின் வீடியோ காட்சியை ஏ.ஆர்.முருகதாஸ் அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்....
1 111 112 113 114 115 121
Page 113 of 121

Right Click & View Source is disabled.

error: Content is protected !!