கேலரி

தவ்பீக் அஹமது புகைப்படங்கள்

751views

                

7 Comments

  1. Wow wonderful Pictures

    Thanks 🙏to Naan Media for puckish these photos and bring out the young bus to the world !!!

  2. All photos are really really super and good to see in this view and this pictures would be winn the prizes.

  3. Wow wonderful Pictures

    Thanks 🙏to Naan Media for publish these photos and bring out the young bus to the world !!!

  4. ஒளிவீசும் கண்கள் கொண்ட தம்பி தவ்பீக் அவர்தம் கேமரா கண்கொண்டு பிடித்த அத்துணை படங்களும் மிகமிக பிடித்திருக்கு…அதில் பிரதானமாய் அந்த அபுதாபி பள்ளிவாசலின் அழகினை அவர் கேமரா முழுமையாக பிடித்திட…அதனை உடனே நாம் நேரில் சென்று பார்த்திட நம் மனம் துடித்திட…அடடா என்னே அழகு நிறை காட்சி தனை அருமையாக அகப்படுதியிருக்கிறார்

    மேலும் அவர் வைக்கும் கேமரா கோணங்கள் அத்துணையும் அவரின் திற்மைக்கான் ஆவணங்கள் என ஆர்ப்பரிக்கின்றன..

    அதில் பாருங்கள் அவர் ஒரு தக்காளிக்கு வைத்த கோணத்திற்கே அவருக்கு தனி நாற்காலி போட்டு பட்டுக்கம்பளி விரித்து வரவேற்க வேண்டும்…

    வாழ்ந்துக்கள் தவ்பீக்…உன் திறமைக்கு வானமே எல்லை உன் திறமைகள் வளரட்டும் திக்கெட்டும் உன் காட்சியகம் மலரட்டும்….வாழ்க…வளர்க!

    1. Thank you uncle!! This appreciation means a lot to me this is a big motivation to me and this helps me to capture more of these pictures -Thaufiq

      1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

        தெளபிக் நீ எடுத்த அனைத்து புகைப்படங்களும் மிக மிக அருமை👌👌👌

        நீ பார்த்த கேமரா கோணங்கள் 🙌 சூப்பர்

        மேலும் உன் திறமைகள் வளர வாழ்த்துக்கள்🖐

  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    தெளபிக் நீ எடுத்த அனைத்து புகைப்படங்களும் மிக மிக அருமை👌👌👌

    நீ பார்த்த கேமரா கோணங்கள் 🙌 சூப்பர்

    மேலும் உன் திறமைகள் வளர வாழ்த்துக்கள்🖐

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!