இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா வந்தால் 5 ஆண்டுகள் சிறை – அவுஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு…
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய நாட்டவர்கள் திரும்பி வருவது குற்றம் என அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் விகிதத்தினை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை மீறி நாட்டுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் அத்துடன் தனிமைப்படுத்தலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஆரம்பத்திலேயே இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது...