உலகம்

உலகம்

அமெரிக்காவிலுள்ள கொவிட் தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கும் வழங்க தீர்மானம்

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட 60 மில்லியன் அஸ்டாரா ஜெனிகா தடுப்பூசிகளை அவசர தேவைக்காக பாதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு சபை தடுப்பூசிகளை நிலைமையினை ஆராய்ந்த பின்னர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 10 மில்லியன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 50 மில்லியன் தடுப்பூசிகளை மே மற்றும் ஜுன் மாதங்களில் ஏற்றுமதி...
உலகம்

இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்துவது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

தொழிலுக்காக பிற நாடுகளுக்கு செல்லும் இந்திய நாட்டவர்களை தனிமைப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்து்ள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்தியர்களை இலங்கை தனிமைப்படுத்த அரச அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளதாக தெரிவித்து அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தினார். இது சம்பந்தமாக நேற்று மாலை...
உலகம்

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பாடசாலைகள் மீண்டும் மூடப்படுகிறது.

மேல் மற்றும் வடமேல் மாகாணத்தின் சகல பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனா பள்ளிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தீவிரமான பரவல் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கும் நாசா..! எதற்கு பயன்படும்..?

உலகின் பல பாகங்களில் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு பொருளாக விளங்கும் ஆக்சிஜனை (O2) 30 கோடி மைல்களுக்கு அப்பால் நாசா நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பூமிக்கு வெளியே ஆக்சிஜன் தயாரிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்செவெரன்ஸ் விண்கலத்தில் உள்ள  மாக்சி கருவியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி நாசா வெளியிட்டுள்ள தகவலில் சிறு பெட்டியை போன்ற மாக்சி கருவி...
உலகம்

93ஆவது ஆஸ்கர் விருகள் அறிவிப்பு – சிறந்த படம் நோ மேட் லேண்ட்

உலக சினிமாத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டள்ளது. வழமையான நாட்களில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழா இம்முறை நிலவும் சூழ்நிலை காரணமாக கூட்டம் அதிகமின்றி நடந்து வருகின்றது. அதன் விபரங்கள் வருமாறு...   சிறந்த திரைப்படம் – நோ மேட் லேண்ட் சிந்த நடிகர் - ஆண்டனி ஹாப்கின்ஸ் - தி ஃபாதர் சிறந்த நடிகை - பிரான்சஸ் மெக்டோமெண்ட் சிறந்த அனிமேஷன் திரைப்படம் –...
உலகம்

ஏரியின் கீழ் 3000 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு கிராமம் கண்டுபிடிப்பு

3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமம்... ஏரியின் கீழ் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் lucerne ஏரியின் கீழ் ஒரு கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் இயற்கை துறைமுகப் பகுதியின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணியின்போது இந்த கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் தண்ணீர் மட்டத்திலிருந்து 4...
உலகம்

யாழ் பல்கலைகழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டது

யாழ் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அண்மையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீண்டும் அவ்விடத்திலேயே நினைவுத் கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டனர். மாணவர்களின் முயற்சியார் மீள் கட்டியெழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  ...
உலகம்

இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்கு போகாமல் 5.38 லட்சம் யூரோ சம்பளம் பெற்று ஏமாற்றிய அரச ஊழியர்

இத்தாலியில் அரச மருத்துவமனையில் அரச ஊழியராக பணிபுரியும் ஒரு நபருக்கு 15 வருடங்களாக அவர் பணிக்கு செல்லாமலேயே ஊதியம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார். அந்த அரசு ஊழியர். 2005ம் ஆண்டு முதல்  அவர் பணிக்கு செல்வதை  நிறுத்திவிட்டார் என காவல் துறை கூறுகிறது. அவர் பணிக்குச் செல்லாத போதும், கடந்த 15 ஆண்டுகளில்...
உலகம்

உலகளவில் 14.44 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.44 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.25 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.70- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்புடன் 1.87- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.09- லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  ...
உலகம்

வீட்டில் தங்கும் உத்தரவை மீறி காரில் வந்த 5 பேருக்கு அபராதம்

அபராதம் விதிப்பு... ஒன்ராறியோவின் வீட்டில் தங்கும் உத்தரவு நடைமுறையில் இருப்பதால், ஐந்து பெரியவர்கள் அடங்கிய குழு ஒன்று சேர்ந்து பிடிபட்டதால் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 17 ம் திகதி பலவீனமான வாகனம் ஓட்டுதல் அல்லது சோதனையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக டிம்மின்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கு அவர்கள் வசிக்கவில்லை என்பதை அதிகாரிகள் விரைவாகக் கண்டுபிடித்தனர். நெடுஞ்சாலை 655 இன் சந்திப்புக்கு அருகே நெடுஞ்சாலை 101 இல் எல்லா இடங்களிலும்...
1 60 61 62 63
Page 62 of 63

Right Click & View Source is disabled.

error: Content is protected !!