பாலம் இடிந்து விழுந்து மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தால் அதிர்ச்சி
மெக்சிகோவில் பாலம் இடிந்து விழுந்து மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நின்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதியதில் 49 பேர் உயிர் இழந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல தற்போது மெக்சிகோவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நகரின் தெற்கே உள்ள...