இலக்கியம்

இலக்கியம்

நேர்காணல்

பொக்கிஷம் : மண்ணச்ச நல்லூர் பாலச்சந்தர்

“தனி ஒருவனுக்கு உணவில்லை  என்றால் ஐகத்தினை அழித்திடுவோம் “என்றான் பாரதி, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் “என்கிறது மணிமேகலை.  பாரதி இருந்தால் நம் சகோதரன்  பொன்னமராவதி பாலசந்தர் அவர்களை கண்டு மகிழ்ந்திருப்பார். கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் அனைவரும் ஒடுங்கி இருக்க இவரோ பிறர் பசி போக்க அன்போடு உணவை அவர்கள் இருக்கும் இடம் கொண்டு சேர்க்கிறார். இவர் ஒரு பன்முக தன்மை கொண்டவர். மிகச் சிறந்த கவிஞர். எழுத்தாளர். கதாசிரியர். நாடக...
இலக்கியம்கட்டுரை

இளம் தொழிலதிபர் டாக்டர் . லட்சுமி ப்ரியா

டாக்டர் . லட்சுமி ப்ரியா  pachydermtales எனும்  நிறுவனத்தை  நடத்தி கொண்டிருக்கிறார். நோக்கம். மொழிதிறனை மேம்படுத்தல் , பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்  தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும்  , அதுமட்டும் அல்லாமல் நமது நாட்டு  இலக்கிய செல்வங்களை அயல்நாட்டினரும் படிக்கும்  வண்ணம் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் .  புதுமைகளை உருவாக்குதல்,   இணையதளத்திலும் புத்தகங்களை கொண்டுசெல்லல், பல்வேறுதளங்களில் ( மீடியா) இது தனது  பணிகளை செய்கிறது. சிறப்பு- இளம் தொழிலதிபரான லட்சுமி ப்ரியா ...
நிகழ்வு

அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி

அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card முதல் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் இன்று வழங்கப்பட்டது இன்ஷா அல்லாஹ்  அதன் தொடக்க விழா நிகழ்வு இன்று நாள் 04/06/2021 வெள்ளிக்கிழமை கார்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று காலை 9 முதல் மாலை 5...
அறிவிப்பு

மனிதம் உயிர்க்கிறது

மே மாதம் மூன்றாம் தேதி செங்கல்பட்டில் உள்ள முத்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் தங்கையின் கணவர் சவுதி அரேபியாவில் ஒரு அரபி வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததாகவும் அவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் கூறினார். பிறகு அங்கிருந்து அவர் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு உதவிடுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார் நான் சென்னையில் உள்ள அஞ்சுகம், நாகா சார் இவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தேன் அவர்கள் அபுதாபியில்...
இலக்கியம்கவிதை

தமிழர் தலைநிமிர தன்னையே தந்த தானைத் தலைவன்

சுயமரியாதைச் சுடர்; பயமின்றி பகுத்தறிவை பரப்பிய பகலவன்; தந்தை பெரியாரின் தத்துவத்தை தரணியெங்கும் தயக்கமின்றி நடைமுறைப் படுத்திய நற்குண நாயகன்; ஒடுக்கப்பட்டோரின் ஒளி விளக்கு; தமிழர் தலைநிமிர தன்னையே தந்த தானைத் தலைவனின் பிறந்தநாள் இன்று! உன் புகழ் ஓங்குக தலைவா! M.பிரான்சிஸ்...
இலக்கியம்கட்டுரை

“கலைஞர் கருணாநிதி” தமிழகத்தின் விடியலுக்கான ஒரு மாபெரும் தலைவரின் பெயர்.

கலைஞர் கருணாநிதி. தமிழகத்தின் விடியலுக்கான ஒரு மாபெரும் தலைவரின் பெயர். தனித்தனி பகுதிகளாகவும் தனித்தனி மன்னர்களாகவும் ஆட்சியிலிருந்த தமிழகத்தின் பல பகுதிகள் தனித்துவமாக இருந்தன. இதைப்போலவே இந்தியாவின் பல பகுதிகளும் பல்வேறு மன்னர்களால் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. வியாபார நிமித்தமாக இந்தியா வந்த மேற்கத்திய வியாபாரிகள் சிறு குறு மன்னர்களை தங்கள் வசப்படுத்தி நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்தார்கள் என்பது நாம்; அறிந்த வரலாறு . அவ்வாறு பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்ட...
இலக்கியம்கட்டுரை

மீல்ஸ் ஃபார் ஆல்

கொரோனா பெரும் தொற்றானது மக்களையும், மக்கள் வாழ்க்கை முறையையும் பெருமளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது.மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் கூட சென்று சேர விடாமல் அச்சுறுத்தி வருகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் சாதாரண, பாமர மக்களுக்கு அடிப்படை தேவையாக இருப்பது உணவு மட்டுமே. இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஈக்கோ கிச்சன்(Eco Kitchen) என்னும் தன்னார்வ அமைப்பு, அம்மாதிரியான மக்களின் பசித் தேவையை உணர்ந்து பூர்த்தி செய்து வருகிறது. அந்நிறுவனம் சென்னையில்...
இலக்கியம்நிகழ்வு

25 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் மற்றும் பணஉதவி வழங்கும் நிகழ்ச்சி

31-05-2021 அன்று அரக்கோணத்தில் "அட்ரஸ் சென்டர்"தனியார் தொண்டு நிறுவனமும் "புகலிடம்" தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து கோவிட் ஊரடங்கு காலத்தில் வருமானத்திற்கு வழியற்ற 25 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் மற்றும் பணஉதவியும் வழங்கப்பட்டது. "அட்ரஸ் சென்டர்"பால்நிலவன், மற்றும் "புகலிடம்"ஆல்பெட்ராஜ் இந்த செயலை திறம்பட செய்தனர். நான் மீடியாவின் வாழ்த்துக்கள்.  ...
நேர்காணல்

“உன்னால் முடியும் தோழா” திரு.K.அன்வர் அலி – சிறப்பு பேட்டி ,,

அமீரக திமுக அமைப்பின் அமைப்பாளரும், திருச்சி மாவாட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளராகவும்,  அமீரகத்தின் நகரமான துபாயில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபராகவும், சமூக செயல்பாட்டாள ராகவும் இருந்து வரும்  திரு.K.அன்வர் அலி  அவர்களுடன் சிறப்பு நேர்காணல். வணக்கம் சார் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி , வணக்கம் இறைவனின் சந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நிலவட்டும் நிருபர்  : அமீரகத்தில் இருக்கும் தமிழர்களில் மிக...
அறிவிப்புஇலக்கியம்

இரத்ததான முகாம்

வருகின்ற 02-06-21 அன்று காலை 9 மணி அளவில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைப்பெற உள்ளது. .ஆர்வமுள்ளவர்கள் உங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாகனத்தில் வந்து செல்வதற்கான Pass வழங்கப்படும். உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம். தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்பு தயவு செய்து இரத்த தானம் செய்ய முன்வாருங்கள். இரத்த சொந்தங்கள் : 842 85 85 100...
1 38 39 40 41 42 45
Page 40 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!