இலக்கியம்

இலக்கியம்

இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-5

பெண் பார்த்து இரண்டு நாளாகியும் லட்சுமி "அந்த நினைவிலிருந்து மீளவே இல்லை" எப்பொழுதும் அதே பேச்சாக எல்லோரிடமும் பேசிக் கொண்டே இருந்தாள். தாய் லட்சுமி யோசித்தாள்... தினமும் செழியன் கார்குழலி வீட்டருகே கடை சென்று வந்தால் அவன் மனநிலை மாற நேரிடும் என்பதால் கடையை வேறு இடத்தில் மாற்றுகிறாள். எப்பொழுதும் போல கடை வியாபாரத்தை பார்க்க தொடங்குகிறான் செழியன். அவனுக்கு உதவியாக அவனது அப்பாவும் கடையை பார்த்து வருகிறார். வியாபாரத்தை...
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 02

பெரும்பான்மையான வீட்டில் "எல்லாவற்றையும் அனுசரித்துப் போகவேண்டும்" என்பது பெண்களுக்கு மட்டுமேயான வலியுறுத்தல்தான்.. மானத்தைவிட எடுத்துக்காட்டுடன் விளக்கப்படும் அவமானங்களால் அச்சமுறும் தன்மை அவளுள் புகுத்தப்பட்டு எச்சரிக்கப்பட தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளித் தெரியாமல் மறைக்கவேத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறது சில பெண்ணினம்,அதில் முதன்மையென்றறியப்படுவது பாலியல் துன்புறுத்தல். வெறும் ஐம்பது நூறு வீடுகள் கொண்ட கிராமமாக இருந்தாலுங்கூட,  சிறு வயது குழந்தைகளை மடிக்கு இழுத்தணைத்துக் கொஞ்சி இச்சை தீர்த்துக் கொள்ளத் துடித்த  சித்தப்பன்...
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை :-01

காரணமேயின்றி வம்பிழுக்கும் சாக்கில் நீ என்னைப் புரிய மாட்டேங்கிற பார்த்தியா? " இப்படித்தான் தொடங்குகிறது நாள்பட்ட அன்பில் கீறல் விழத் தொடங்கும் அந்த நேரம்.  இத்தனை காலம் இல்லாத இந்தக் கேள்வி ,இப்போது ஏனென்று ?"  தொண்டை வரை வந்த வார்த்தைகளை சமாதியாக்கி அமைதியாக இருப்பதுகூட அவர்களுக்குச் சாதகம்தான். தவறுகள் கண்டுகொள்ளப்படாமல் வாழ்ந்த காலகட்டங்களை, நிறைய தடவை கடந்திருந்த அவர்களுக்குள் புரிதலுணர்வு பிசகிப் போகையில் "எடுத்ததுக்கெல்லாம் குற்றஞ்சாட்டி ஒருவரையொருவர் எதிரியாக...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-4

பெண் பார்க்க ஊரே கிளம்புகிறது.... அனைவரும் பேருந்தில் ஏறி உட்கார பயணம் தொடங்குகிறது. முன் இருக்கையில் செழியனின் தாய் மாமா மற்றும் மாமி உட்கார்ந்து இருக்கிறார்கள். பின்னிருக்கையில் செழியனின் தாய் லட்சுமி லட்சுமி மற்றும் தந்தை சரவணன் இருக்கின்றனர். இவர்கள் அடுத்து உள்ள இருக்கையில் செழியன் அமர்ந்திருக்கிறான். "தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை" வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான். அம்மா லட்சுமி எல்லோருக்கும் பயணச்சீட்டு எடுக்கிறாள்....
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-3

உணவு எடுத்து வந்த லட்சுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது! செழியனை காணவில்லை தேடினாள், அறை தாழிடப்பட்டிருந்தது.. "செழியா கதவைத்திற அம்மா நான் இருக்கிறேன் உனக்கு எது வேணுமோ அதை நான் செய்கிறேன் .என்று நம்பிக்கை கொடுத்தாள், கதவைத் தட்டி தட்டி திறக்காததால், அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டாள். பக்கத்து வீட்டுக்காரர் வந்து கதவை உடைத்து செழியனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். லட்சுமிக்கு இப்போது தான் உயிர் வந்தது. செழியன் கண் திறந்து...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-2

இன்று... இதே போல சில காலம் இவர்களுடைய சந்திப்பு தொடர்கிறது. கார்குழலி படிப்பும் முடிந்து வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். ஒரு நாள் செழியன் அவளை பார்க்க வருகிறான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவளுடைய அம்மா இருவரையும் பார்த்துவிட்டு கார்குழலி யின் கன்னத்தில் அறைந்து தரதரவென இழுத்து  செல்கிறாள். வீட்டுக்கு சென்ற பின்பு "உனக்கு ஏதாவது புத்தி கித்தி கெட்டுப் போச்சா. படித்து நல்ல  வேலையில் இருக்கற  நல்லா சம்பாதிக்கிற போயும் போயும்...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-1

காலை 5 மணி வானம் இருள் சூழ கிடந்தது. நல்ல ஜில்லென்று காற்று வீசியது. செழியன் காலையில் குளித்துவிட்டு உடைமாற்றி "அம்மா நான் கிளம்புறேன். காலை உணவு சமைத்து எனக்கு எடுத்து வாம்மா" சொல்லிட்டு கடைக்கு கிளம்புகிறான். கடைக்கு போன பிறகு ஏழு மணி ஆகியும் வெயில் வரதா தெரியல கடைக்கு எதிர் வீட்டில் இருக்கிற கார்குழலி பார்க்க காத்திருக்கிறான். கொஞ்ச நேரம் கழிச்சு "அம்மா காலேஜ் கிளம்புறேன்மா" சொல்லிட்டு...
அறிவிப்பு

சென்னை மற்றும் திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானச் சேவைகளை அதிகரிக்க அபுதாபி இந்திய தூதரகத்திற்கு தமிழ் மக்கள் மன்றத்தின் சார்பில் விண்ணப்பம்

சமீபத்தில் துபாய் அரசு அறிவித்ததைப் போலவே அபுதாபியில் வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் விசாக்களையும் டிசம்பர் 2021 வரை செல்லுபடியாகச் செய்யுமாறு வைத்திருப்பதன் மூலம் இந்தியாவிலிருந்து பயணப்படக் காத்திருப் பவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முடியும் என்பது தொடர்பான விரிவான ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தொடர்ந்து மேதகு பவன் குமார் அவர்களிடம் விண்ணப்பம் வைக்கப்பட்டது. மேலும் சென்னை மற்றும் திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானச் சேவைகளை அதிகரிக்கும்படியாகவும் தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் சின்னப்பராஜ்...
அறிவிப்பு

துபாய் சமூக ஆர்வலருக்கு முன்னாள் மாணவர் சங்க விருது

துபாய் : துபாய் சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீனுக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு துறையிலும் சிறப்பான சேவை செய்து வரும் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம் ஆகும். துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வேலை செய்து...
கட்டுரை

பாரம்பரிய பொருட்கள் சேகரிப்பாளர் அய்யனார்

பாரம்பரிய பொருட்கள் சேகரிப்பாளர் அய்யனார் வீட்டிற்குள் நவீன வசதிகளுடன் கூடிய அந்த கால கட்டிடக் கலையை இணைத்திருக்கும் அழகு நம் கண்களை கவர்கிறது.. வேலைப்பாடுடன் கூடிய தேக்கு மர கதவுகள், வித்யாசமான கைப்பிடிகள், மரவேலைப்பாடுகள், செட்டி நாட்டு மொசைக் போன்றவற்றை பார்க்கும் போதே அவரது கலாரசனை நமக்கு புரிகிறது . மாடிக்குச் செல்லும் வழிகளில்.. முதல் மாடி என ஒரு தளத்தையே பாரம்பரிய பொருட்களை கொண்டு காட்சிப்படுத்தியிருக்கிறார் .நேர்த்தியாக வரிசையாக...
1 34 35 36 37 38 45
Page 36 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!