எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும் நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் மு.முருகேஷ் கோரிக்கை
மறைந்த எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவில், அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும், பெருங்களூரில் அவர் பிறந்த தெருவுக்கு...


