இலக்கியம்

இலக்கியம்

நிகழ்வு

மா. பொடையூர் கிராம பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

கடலூர் மாவட்டம், திட்டகுடி வட்டம் மா. பொடையூர் கிராம பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மற்றும் மாதிரி பள்ளி முன்புறம் மற்றும் பள்ளியில் உள் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. மரம் நட்டு வைத்து அதற்கு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.தாவூத் அலி, ஆசிரியர்கள் திரு. வரதராசு , திரு. பாஸ்கர் மற்றும்...
அறிவிப்பு

நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் பண்டாரசிவன்

நல்லாசிரியர் விருது பெற்ற திலகர்பண்டாரசிவன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய நண்பர் முனைவர் பண்டாரசிவன் அவர்களுக்கு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். வாழ்த்துகளுடன் : முனைவர் ஆ. முகமது முகைதீன், துபாய்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி- 19

வளைகாப்பிற்கான வேலைகள் தடபுடலாக நடக்கிறது. சரவணனும் , செழியனும் வந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தனர். தேவியின் பெற்றோரும் அவரின் உறவினரும் வரிசை பொருட்களுடன் உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் எடுத்துவந்த புடவையும் ,பூவையும் வைத்து தேவிக்கு அலங்காரம் செய்துகொண்டிருக்க உள்ளே வந்த கவிதா உன் அத்தைக்கு பூ கொண்டு போய் கொடு என்ற சொல்ல தேவியோ சரி சித்தி தருகிறேன். என்று லட்சுமி இருக்கும் ஒவ்வொரு இடத்திலும், "அத்தை இந்தாங்க பூ...
நிகழ்வு

தூத்துக்குடியில் வ.உ.சி நிகழ்வு

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த தின துவக்0க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற்ற விழாவில் மேதகு டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன், (தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் வ. உ. சி யின் கொள்ளுப்பேத்தி திருமதி. மரகதவல்லி பழனியப்பன், வ. உ. சி கல்விக் கழக செயலர் APCV சொக்கலிங்கம், பழரசம் பா.விநாயகமூர்த்தி...
நிகழ்வு

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி நிகழ்வு

வ. உ. சி 150 ஆவது பிறந்த தின துவக்க விழாவை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் , புதுச்சேரி துணை ஆளுநர் திருமிகு. தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் ஓட்டப்பிடாரம் வ.உ.சி வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆளுநர் அவர்களை வ. உ. சி அவர்களின் கொள்ளுப்பேத்தி திருமதி. மரகதவல்லி பழனியப்பன் மற்றும் எழுத்தாளர் ஜோல்னா ஜவஹர் வரவேற்று சிறப்பு செய்தனர். வ.உ.சி இளைஞர் மன்றத்தின்...
நிகழ்வு

வ.உ.சி 150 ஆவது பிறந்த தின தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டு முயற்சியில் வ.உ.சி 150 ஆவது பிறந்த தின தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.. விழாவில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கமலாதேவி யோகராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் திரு.யோகராஜ் வரவேற்றுப் பேசினார். வ. உ. சி அவர்களின் கொள்ளுப்பேத்தி தலைமை ஆசிரியை திருமதி....
Uncategorizedஅறிவிப்பு

நேற்று இன்று நாளை துவக்க விழா

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஐயாவின் 90வது பிறந்தநாள் & அசிஸ்ட்டு உலக சாதனை மையம் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு நாள் முன்னிட்டு நடைபெறும் 2021 + மணிநேர இணையவழித் தொடர் பன்னாட்டுச் சாதனைச் சங்கமம் நிகழ்ச்சியில் நாளை 6ம்தீ இந்திய நேரம் இரவு 11 மணியளவில் நேற்று இன்று நாளை தலைப்பில் உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பல்வேறு சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை நேர்முகம்...
கட்டுரை

வ.உ.சி 150

01. ஆசிரியர்களைப் போற்றும் அறவோன் அன்றைய காலகட்டத்தில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் தன் வரலாறு எழுதினார்கள். சான்றாக… திரு.வி.க. ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ (1944), நாமக்கல் கவிஞர் ‘என் கதை’ (1947), திரு.சே. சௌ. ராஜன் ‘நினைவு அலைகள்’ (1947), உ.வே.சா. ‘என் சரித்திரம்’ (1950), சுத்தானந்த பாரதியார் ‘ஆத்மசோதனை’ (1950). இப்படி பலர் எழுதியிருந்தாலும் முழுக்க முழுக்க ஆசிரியப்பாவால் தனது சுயசரிதையை எழுதிய முதல் விடுதலைப் போராட்ட வீரர்...
நிகழ்வு

உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி, World Moral Day (World Humanitarian Drive, UK) சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் 12 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். World Humanitarian Drive, UK அமைப்பின் Founder and Chairman Dr. அப்துல் பாசித் சையத் அவர்களுக்கு தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்...
நிகழ்வு

Best Best Motivational Speaker 2021 விருது பெற்றிருக்கும் கல்லிடைக்குறிச்சி முனைவர் A. முகமது முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

செப்டம்பர் -3 ஆம் தேதி Dubai sensations Business Excellence & Precision Awards season 2 மெரினா துபாயில் நடைபெற்றது. Best Motivational Speaker 2021 என்ற விருதை மேதகு Sheik Hamid Bin Khalid Al Qasmi அவர்கள் வழங்கினார்கள் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய நடிகை கல்பனா அய்யர் கலந்துகொண்டார். Best Best Motivational Speaker 2021 விருது கல்லிடைக்குறிச்சி முனைவர் A. முகமது...
1 30 31 32 33 34 45
Page 32 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!