இலக்கியம்

இலக்கியம்

நிகழ்வு

ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் மகன் திருமண விழா

ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரனின் மகன் ராஜ் தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.டிடாட்-யாஸ்மின் திருமணம் 26/9/2021 கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் திரைப்பட கலைஞர்கள் சமூக ஆர்வலர்கள் ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மணமக்களை மணவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய போது....
நிகழ்வு

கவிஞர் மு.வீரமுத்துவின் பிறந்த நாள் விழா

இந்திய திரைப்படத் திறனாய்வு சங்கமும், உலக சிலம்பொலி தமிழ்த்தரணி மன்றமும் இணைந்து நடத்திய கவிஞர் மு.வீரமுத்துவின் 52-ஆம் பிறந்த நாள் விழா சென்னையில் செப்டம்பர் 30-ஆம் தேதி ICSA மையத்தில் கோலாகலமாக நடந்தேறியது. விழாவிற்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தலைமை வகித்தார். கவிஞர் சிந்தைவாசன், அந்தோணி ராமச்சந்திரன், கவிஞர் ஜலாலுதீன், நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர் அன்பரசன், தின உரிமை இதழின் ஆசிரியர் கல்பனா, எழுத்தாளர் தன்மையணிப்பு பேச்சாளர், கவிஞர் தமிழியலன்,...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி- 40

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியனை லட்சுமியும், கவிதாவும் கவனித்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனைக்கு உணவு கொண்டு வந்து தருவதில் தொடங்கி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தேவி பார்த்துக்கொண்டாள் குழந்தையை மாமனார் சரவணனிடம் கடையில் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துக் கொண்டாள். செழியன் மேலுள்ள கோபத்தினால் செழியன் இருக்கும் அறைக்கு மட்டும் செல்லாமல், வெளியே இருந்து பார்த்து விட்டு வந்தாள். ஒரு மாதம் கழித்து செழியனை வீட்டில்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி – 39

ஓரிரு நாட்கள் சுயநினைவின்றி காணப்பட்ட செழியன் மூன்றாவது நாள் கண்விழித்துப் பார்க்க அவனைச்சுற்றி அவனது அக்கா, அம்மா, மனைவி ஆகியோர் இவனது கண்விழிப்புக்காக உறங்காமல் காத்துக்கொண்டிருந்தனர். மூவரும் கோபத்துடன் இருக்க எதற்காக இப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் விழிக்கிறான். "செழியா! நீ செய்வது உனக்கு சரியா???" "என்ன சொல்றீங்க அம்மா???" "நான் சொல்வது உனக்கு ஒன்னும் புரியவில்லை அப்படித்தானே!..." "ஆமாம்!" "எதற்கு? நீ கார்குழலி திருமணம் செய்து கொண்டாய். உனக்காக...
நிகழ்வு

Born to Win புதிய விநியோக மையம் துவக்க விழா

சாதிக்க பிறந்தவர்கள் Born to Win சமூக அமைப்பு தங்களின் முதல் துவக்கமாக சுக்குகாபி வெண்டிங் மிசன் விநியோக வியாபாரத்தை அறிய முயற்சியின் விளைவாக ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த புதிய தொடக்கதிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார் வழக்கறிஞர் திரு.பிரபாகரன் அவர்கள். இந்த செயல் சிறக்க உதவிய ரோட்டரி கிளப்-மது சரண் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் நங்கை.சுவேதா....
கவிதை

தேசத்தின் நெருப்புப்பொறி நீ

பாரதி... நீ... இந்த தேசத்தின் நெருப்புப்பொறி... ஒரு நூற்றாண்டு முடிந்த பின்னரும் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறாய்... உன்னைத்தொட்டுப் பார்த்த பிறகுதான் ஒவ்வொருவருக்குள்ளும் பற்றிக்கொள்கிறது கவிதைத் தீப்பொறி ... நீ இந்த கலியுகத்தின் கவிதை போதை... ஏதோ ஒருவழியில் எல்லோருக்கும் கொஞ்சம் உன்னைப் பிடித்திருக்கிறது... புரட்சியில் நீயொரு புதுமைப் புரட்சியாளன் எல்லோரும் தாய்நாடு போற்றுகையில் நீ மட்டும்தான் தந்தையர் நாடு போற்றினாய்... நீ அக்கிரகாரத்தின் அதிசயக்கத்தக்க அக்கினிக்குஞ்சு... வெள்ளயனுக்கு எதிராக...
கவிதை

அப்துல் கலாம் ஒரு கலங்கரை விளக்கம்

இவர்... அரசியலில் இருந்தும் அரசியல் செய்யத் தெரியாத ஞானி... அகில உலகையே அதிர வைத்த அதிசய பொக்ரான் விஞ்ஞானி... ராஷ்டிரபதி அரண்மனையில் உலவிய அதிசய புத்தன்.. கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு நடந்த ஆன்மீகச் சித்தன்... எல்லோரும் குத்து விளக்குகளை ஏற்றிய நேரத்தில் இவர் மட்டும்தான் கனவு புத்தி விளக்குகளை ஏற்றினார்... அதனை ஒவ்வொரு பள்ளிக்கூடமாய் சென்று ஒவ்வொரு மாணவர் உள்ளத்திலும் பூட்டினார்... அரசராய் இருந்த பெருங்கோதான் என்றாலும் மனைவி...
சிறுகதை

அழைப்பு மணி!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை மதியம் நேரம் 2.50.... அந்த பிரபலமான ஜவுளிகடைக்கு நானும், மனைவியும் சென்றோம். ஜவுளிகடையின் வாசலின் வெளியே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் எல்லோரையும் வரவேற்று கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு பலூனும், சாக்லெட்டும் கொடுத்து உற்சாகப்படுத்தினார். நாங்களும் அவரை கடந்து ஜவுளிகடைக்குள் நுழைந்தோம். குளிரூட்டபட்ட அந்த பெரிய ஹால், மதியம் வெயிலுக்கு இதமாக இருந்தது. இரண்டாவது மாடியில் மனைவிக்கான புடவையை எடுத்து கொண்டிருந்தேன்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 38

தேவி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க........ மௌனமாய் இருந்த கார்குழலி சிறிது நேரத்தில் பேச ஆரம்பிக்கிறாள். "என்னை மன்னித்துவிடு" "நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பதில் சொல்கிறாய்???" "நீ கேட்பதற்கு தான் நான் பதில் சொல்கிறேன். "என்னை மன்னித்துவிடு" "என்ன சொல்கிறாய்???" "ஆமாம்! நான் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கும், செழியனுக்கு ம் திருமணம் நடந்துவிட்டது. நான் ஆரம்பத்திலேயே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவரிடம் இந்த...
சிறுகதை

கடற்கரை காற்று!

மனைவி, மகன், மகளுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். மாலைநேரம் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மகனும், மகளும் செல்போனில் கடலின் அழகை படம்பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பெரியவர் ஒருவர் எங்கள் அருகே வந்தார். " தம்பி... அரிசி முறுக்கும், சூடான சுக்கு காபியும் வேணுமா...?" என்று கேட்டார். நான் அவரை பார்த்தேன். " வேண்டாம் பெரியவரே... நீங்க கிளம்புங்க..." என்று சொன்னேன். " தம்பி... உங்க...
1 26 27 28 29 30 45
Page 28 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!