இலக்கியம்

இலக்கியம்

நிகழ்வு

அய்மான் சங்கத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி

சிங்கப்பூர் லயன்ஸ் சங்கத்தின் GST-CO Ln.S.Mohamed Rafick. CPIS மற்றும் பல பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் அவர்கள் தற்போது அமீரக பயணமாக 2 நாட்கள் அபுதாபி வருகை புரிந்திருக்கிறார்கள் அவர்களை நமது அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் கௌரவப்படுத்தும் விதமாக நேற்று 04-03-2022 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு மாலை 7:00 மணி அளவில் அபுதாபியில் அமைந்துள்ள ஜைத்தூன் உணவகத்தில் (முன்னாள்...
கவிதை

வழிப் போக்கன்..!!

யார் வீட்டுத் தலைமகனோ.?? இல்லை இளையவனோ..?? செல்லும் வழி தோறும் சில நேரம் அவன் முன்னே பல நேரம் அவன் பின்னே... பார்வையில் எந்த சலனமில்லை அவன் மனமோ வெள்ளைப்பலகை.!! இருபத்திரண்டு வயது குழந்தை யாருக்கும் எந்த இடறுமில்லை சங்கிலிகள் அவனை பிணைக்கவில்லை.!! மனதில் எந்த கள்ளமுமில்லை அவன் கண்களில் ஒரு ஒளியின் தொல்லை..,!! இளைய பட்டாளங்கள்.., இணைய உலகில் ஏதோ, தேடிய போது.. உற்சாகமாய் சாலை ஓரம் துள்ளும்...
நிகழ்வு

பட்டினப்பாக்கம் ஆய்வாளர் ராஜேஷ்வரி அவர்களின் மனிதநேய பணி தொடர்கின்றது

26/02/22ந் தேதி இரவு 9.30 மணியளவில் நான் பணியில் பட்டினப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் பணியில் இருந்தபோது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் முக்கில் ரத்தம் வடிந்து கொண்டு வந்தார். நான் அவரிடம் யாராவது அடித்துவிட்டார்களா? எங்கையாவது கிழே விழுந்துவிட்டாயா என்று கேட்டப்போது இல்லை நான் சாப்பிட்டுக்கொண்டுருந்த போது தானாகவே மூக்கில் இருந்து இரத்தம் வந்தது| சரியாகிவிடும் என்று நினைத்தேன் ஆனால் சரியாகவில்லை அதே போல்தனக்கு ஏற்கனவே...
நிகழ்வு

அறிவியல் கவிதைகள் (சிறார்களுக்கு ) புத்தகம்-ஒலிப்புத்தகம் வெளியீடு

மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட அறிவியல் கவிதைகள் (சிறார்களுக்கு ) என்ற கவிதை தொகுப்பு 45வது சென்னை புத்தக கண்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது. கவிஞர் கி. ராமசாமி எழுதிய இந்த நூலின் புத்தககமும் ஒலிப்புத்தகமும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிப்புத்தகத்திற்கு முக்கிய பங்களிப்பும் குரல்கொடுத்தும் சிறப்பித்திருந்தார் திருமதி . அருள்செல்வி MSc., MPhil., BEd (MSc) pysicology அவர்கள். விழாவில், சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் .திரு.வீ.பாரதிதாசன், சட்டத்துறை அமைச்சர்....
கவிதை

இனிதுழைப்போம் என்தோழா எழுந்தே வாநீ!

27.2.2022 அன்று "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் "விருப்பத்தலைப்பில்" கவிதைகள் வரவேற்கப்பட்டு நடைபெற்ற கவியரங்கத்தில் ஆகச்சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை இனிதுழைப்போம் என்தோழா எழுந்தே வாநீ! பசியென்ற சொல்லுக்கிங் கிடமே இல்லை பாங்காகத் தொழில்ஒன்றைத் தேர்ந் தெடுத்தால் நசித்துநமைத் தாக்குகின்ற வறுமை யில்லை; நனியார்வம் எனும்இலக்கில் நடைப யின்றால்! பொசுக்குகின்ற ஏழ்மைத்தீ புகைந்தே போகும் புறப்படுவாய் என்தோழா பொதுமை நோக்கில்! கசிகின்ற கண்ணீரில் மிதப்போர் தம்மை கனிந்தஅன்பால் அரவணைப்போம் உழைப்பால்...
நிகழ்வு

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்திய உலகத் தாய்மொழி நாள் விழா

உலகத் தாய்மொழி நாள் விழாவை தமிழ்த் தன்னுரிமை இயக்கம் 'தமிழ்ப் புலவர்கள் நாளாக' எடுத்து சென்னையில் கொண்டாடியது. உலக நாடுகளின் அவையாக இருக்கும் ஐக்கிய நாடுகள் அவை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21 ம் நாளை உலக மக்களின் தாய்மொழி நாளாக கடைபிடிக்க அறிவித்துள்ளதின் அடிப்படையில் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் நேசனல் ஸ்டார் பள்ளியில் நேற்று பேராசிரியர் கா வெ இராசகணேசு தமிழ்தாய் வாழ்த்தினை பாட,...
கவிதை

கால மாற்றம்

20.2.2022 ஒலிபரப்பான "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் ஆக சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை கால மாற்றம் மாற்றம் எமது மானிடத் தத்துவம் ஏற்றம் காட்டினார் எம்கவி யரசர் வேற்றார் வருகை வீணாய் விதைத்த மாற்றம் ஏனோ மனத்தை வாட்டுமே அப்பா அம்மா தாத்தா பாட்டி எப்போதும் உறவுகள் என்றும் விருந்தினர் தப்பாமல் நிறைந்த தரமிகு நாளெங்கே முப்பாலில் சொன்ன முழுஇன்ப மெங்கே அத்தை என்ற அழகான உறவே முத்தாய்...
கவிதை

தாய் தமிழ் மாெழி

மொழி ஒரு மனிதனின் பிறப்புத் தொப்புள்கொடி..... மொழிகள் பல கற்றாலும் பெற்றாலும் தாய்மொழி தமிழ் தலையாய மொழி. ..... தாய்ப்பால் அருந்துவதை போன்ற ஒரு உணர்வு தமிழ்மொழியைப் படிக்கும்போது இருக்கும் ..... தமிழ் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக அர்த்தங்கள் பிறக்கும்.... மொழி தன்னைப் பேச மொழி எடுத்துக்கொண்ட வடிவமே மனிதன்..... அதுவும் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழை நாம் பேசுகிறோம் என்பது பெருமை... எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ்...
இலக்கியம்

“தோழமை என்றொரு பெயர்” – நூல் விமர்சனம்

"தோழமை என்றொரு பெயர்" என்ற தோழர் ஆசுவின் கவிதை நூல் முழுவதும் படித்த பெரும் கணத்திலிருந்து' எழுதுகிறேன். எந்த இசங்களுக்கும் உட்படாமல், சொற்களை வலிந்து திணிக்காமல் அவரைப்போலவே கவிதைகளும் மிக எளிதான சொற்களில் நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் உட்பொருள் தத்துவார்த்த மிக்க ஆழ்ந்த கணத்தையும் உணர்த்துகிறது. நாம் வெகுசாதாரணமாக தினமும் பார்த்து கடந்துவிடுகிற பல காட்சிகளை ஆசு நின்று நிதானித்து அதன் உள்ளார்ந்த தத்துவங்களை இயற்கை+ உயிர்கள்+மனிதன்+நேயம்+நட்பு =அன்பு. என்பதாக...
சிறுகதை

லாரி

அந்த இயந்திர யானை ஊருக்குள் நுழைந்த பொழுது வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.பள்ளம் மேடு உள்ள பகுதிகளில் அது ஆடி அசைந்து வருவது ஒரு யானை வருவது போலவே இருந்தது. சிவனேசன்அந்தயானையை பார்த்துக்கொண்டிருந்தான்.இயந்திரங்கள் எப்படி உருவாக்கப்படும் அதன் வடிவம் எப்படி அமைக்கப்படும் எனமாமா கதிரேசனிடம் அவன் கேட்டான். அதெல்லாம் எனக்கு என்னடா தெரியும் படிச்சவங்க கண்டுபிடிச்சி உருவாகி இல்ல இல்ல ஒவ்வொரு விலங்குகளின் உருவம்ஒவ்வொரு வண்டிமாதிரி உருவாக்கியிருப்பார்கள். அந்த அடிப்படையில் லாரி...
1 19 20 21 22 23 45
Page 21 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!