இலக்கியம்

இலக்கியம்

கவிதை

நிழல்

மரத்தடியிலமர்ந்து நான் எழுதும் முன்பே என் தாள்களில் மரம் எழுதியது ஓர் அழகிய கவிதையை பறவைகளின் இசைக்கேற்ப பாடுவதைப் போல் அது அசைந்து கொண்டேயிருந்தது ஆனால் அதன் ஓசைகளை கிளைகள் வைத்திருந்தன பறக்கும் பறவைகளின் நிழல்களுக்கு என் தாள்களில் கூடுகள் கிடைக்காமல் அலைந்துகொண்டேயிருந்தன நிழலை வரைகிறது வெளிச்சத் தூரிகை அசைத்து அழிக்கிறது காற்று வாசிக்கத் தொடங்கிவிட்டேன் நிழலின் மொழி அத்தனைக் குளிர்ச்சியாக இருந்தது. பாரிகபிலன்...
கவிதை

பழைய நினைவுகள்

10.4.2022 “ரமணி ராஜ்ஜியம்” கவியரங்க நிகழ்ச்சியின் சிறந்த கவிதையாக கீழ்கண்ட கவிதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. கவிஞர் திரு.விநாயகமூர்த்திஅவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை NaanFM நிலையம் தெரிவித்துக் கொள்கிறது. பழைய நினைவுகள் ஒன்பதாம் வகுப்பில் ஓதிப் படிக்கையில் என்வீட்டுக் குடும்பம் இருபதெட் டிருந்தோம் பத்தாம் வகுப்பில் தந்தையின் வழியில் மொத்தமாய் இருந்தோம் முடிவாய் எட்டுபேர் சத்தமிலா(து) என்சங்கமம் சார்வாய் நாலுபேரே கடைசி சட்டி கூழ்கரைத்து பாட்டியும் அடைத்திட்டாள் எம்பசி அடைந்தோம் நிம்மதி படைத்தோம் ஆனந்தம்...
கவிதை

தார்மீக பொறுப்பு

3.4.2022 "ரமணி ராஜ்ஜியம்" கவியரங்க நிகழ்ச்சியின் சிறந்த கவிதையாக கீழ்கண்ட கவிதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. கவிதாயினி சுபஸ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை NaanFM நிலையம் தெரிவித்துக் கொள்கிறது. தார்மீக பொறுப்பு உயிரைக் காக்கும் தாய்நாடு நல்லுணர்வைக் கொடுத்தாய் தமிழோடு நாடும் மொழியும் இருகண்கள் நாடிச் சென்றால் ஒளிகிடைக்கும் உணர்வைத் தூண்டும் சுதந்திரத்தைப் பாரதீ பாட்டில் நீ தந்தாய் தாயை இழந்தால் வாழ்வுண்டு தனித்தமிழை இழந்தால் அதுவுண்டோ? தன்நிலை அழிக்கும் பிறமொழியை தன்மானத்தை...
கவிதை

வடுக்கள்

27.3.2022 அன்று ரமணி ராஜ்ஜியம் நிகழ்ச்சியில் "வடுக்கள்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. ஆகச்சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் சாந்தி சந்திரசேகர் அவர்கள். தலைப்பு : வடுக்கள் எண்சீர் மண்டிலம் வடுக்களென்று சொல்வதெல்லாம் வலிகள் என்றே வழக்காக்கிப் பழக்கிவிட்டோம் வாழ்வில் நாமே படுகின்ற புண்களினால் வாழ்வில் வீரர் பாராட்டப் படுவரன்றோ பாங்காய் நாளும் விடுகின்ற வடுவளையம் விளைத்த ஓலை விளக்குமன்றோ பனைமரத்தின் முதிர்ச்சி தன்னை படுகின்ற அனுபவங்கள்...
கவிதை

புறத்தோற்றம்

20.3.2022 அன்றைய “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் “புறத்தோற்றம்” என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் ஆகச் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் –தஞ்சை பழ வள்ளியப்பன் அவர்கள். புறத்தோற்றம் தோற்றத்தில் என்ன உண்டு அழகு மனதுக்குள் வர வேண்டும் தெளிவு சிந்தனையில் திறமதனை வளர்த்து நெஞ்சமதை நல்வழியில் செலுத்து கறுப்பென்றும் சிகப்பென்றும் ஒரு மாயை உள்ளத்தில் விதைத்து விடும் நோயை அகமதனை ஆக்கிடுவோம் புது மலரென நேசம் காத்து...
கவிதை

மூலாதாரம்

13.3.2022 அன்றைய "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் "மூலாதாரம்" என்ற தலைப்பில் ஆகச் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் -வேணு.தேன்மொழி. மூலாதாரம் மனித இயக்கத்தின் மந்திரம்... மகத்துவம் கண்ட தத்துவம்.. மாய உலகின் தனித்துவம்.. தனிமனித ஒழுக்கமே துறவரம். ஆன்மீகம் என்ற பிரணவம்... அண்டங்கள் யாவும் ஔிமயம்... ஓங்காரம் என்ற நாதம்... நம் உயிரில் கலந்த வேதம்... வேண்டுதல் யாவும் யோகம்... நம் வாழ்க்கை சக்கரத்தின் ஆதாரம்.. முதலும்...
நிகழ்வு

சென்னை பெருநகர காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து நடத்திய “உலக மகளிர் நாள் விழா”

சென்னை பெருநகர காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து உலக மகளிர் நாள் விழாவை சென்னையில் சிறப்பாக கொண்டாடியது! இதில் மேனாள் காவல்துறை அதிகாரி திலகவதி இ கா ப அவர்கள் பாராட்டப்பட, தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பெருநகர சென்னை காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து நடத்திய உலக மகளிர் நாள் விழா! சென்னையில் இருக்கும் இராயபுரம்...
கட்டுரை

வளியில் ஒரு விந்தை..

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 25ஆந் தேதி ஏரியான் 5 விண்கலத்தில் பிரெஞ்ச் கயானாவிலிருந்து அனுப்பப்பட்டது. 20 வருட பெருங்கனவு செயலாக்கப் பட்டது. சுருக்கமாக ஜேம்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கி, ஹபுள் (Hubble) தொலைநோக்கியின் அடுத்த தலைமுறை. இந்த பெரும் திட்டத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இருபது வருடங்களாக உலக அளவில் பங்கேற்று நடத்தி இருக்கிறார்கள். சிறிதும் பெரிதுமாக, நுணுக்கமும் விஸ்தாரமாக பலவகை பொறியியல் சிந்தனைகள் இந்த திட்டத்தில்...
கவிதை

மகளிர் தின சிறப்பு கவிதை

"பூச்சூடும் மங்கை இவள் பூமியின் அரசி இவள் சூரியனின் ஒளி இவள் சுட்டெரிக்கும் தீ இவள் அமைதியின் அன்பு இவள் ஆட்சி செய்யும் புதுமை பெண் இவள் குடும்பத்தின் வேர் இவள் குறையாத செல்வமும் இவள் புல்லாங்குழலின் இசை இவள் புத்தகத்தை தேடி வந்து பல சாதனைகள் புரிந்திடுவாள் பண்பை பார்த்து பகுத்தறிவை வளர்த்திடுவாள் பாசக்கூட்டுக்குள்ளே பக்குவமாய் நடந்திடுவாள் ஆணும் ,பெண்ணும் சமம் என்று ஆழமாய் புரியவைப்பாள் கற்பை பாதுகாக்க...
நிகழ்வு

அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு மூன்றாவது முறையாக மற்றும் இந்த வருடத்திற்கான புதிய கார்டு புதுப்பித்தல் முறையில் சுமார் 700 குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி:- அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card மூன்றாம் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு...
1 18 19 20 21 22 45
Page 20 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!