கம்ப ராமாயணத்துக்குப் பாவலர் தந்த விளக்கம்
கம்பராமாயணத்துக்குப் பாவலர் விளக்கம் சொல்கிறார் என்றால் அங்கே பல்வேறு சமயத்தவர்களும் வந்து குழுமி விடுவார்கள்..இலக்கியக் கடல், மகாமதி ஷெய்கு தம்பிப் பாவலரின் தமிழ், அருவியெனப் பொங்கிப் பாயும். அந்தக் காட்டாற்று நீர்ப் பெருக்கில் கம்பர் சொல்லாத அல்லது நினைத்துப் பார்த்திராத இலக்கிய உவமைகளும் விளக்கங்களும் வந்து விழும்.. அப்படித்தான் ஒருமுறை ஒரு பாடலுக்கு விளக்கம் சொன்னார் பாவலர் ...வந்தவர்கள், கேட்டவர்கள் இப்படியுமா என்று வியந்து போனார்கள்... கம்பனில் ஒரு காட்சி....சீதாபிராட்டியை...