இலக்கியம்

இலக்கியம்

நிகழ்வு

பெஸ்ட் மணி கோல்டு வழங்கிய இலக்கியத் திருவிழா!

கவிஞர் தியாரூ எழுதிய 4 புதிய நூல்கள் வெளியீட்டு விழா! கவிஞர் தியாரூ எழுதிய ' கைகளுக்குள் வைகறை வானம்' - 'அப்பாவின் கடிதம்' - 'வாழ்வெல்லாம் வசந்தம்' - 'இந்நாள் நமது பொன்னாள்' ஆகிய 4 புதிய நூல்களின் வெளியீட்டு விழா, 1.10.2022 சனிக்கிழமை மாலை, சென்னை மியூசிக் அகாடமி - கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அரங்கில் வெகுசிப்பாக நடந்தேறியது. தங்க நகைத் தொழிலில் 90 வருட பாரம்பரியம் மிக்க...
நிகழ்வு

வந்தவாசியை சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேஷூக்கு மேனாள் ஆளுநரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான மு.முருகேஷின் சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்கான பங்களிப்பைப் பாராட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில் மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கி கவுரவித்தார். அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் சிறுவர்களுக்கான ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் தலைமையேற்றார். க.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில்,...
கவிதை

காந்தி பிறந்த நாள் – உறுதியேற்பு

இந்திய நாடு எங்களின் நாடு ரத்தம் சிந்திய தியாகிகள் நாடு காந்தி பிறந்த அகிம்சை நாடு இங்கே கோட்சேக்களுக்கு ஏது நாடு இந்திய நாடு எங்கள் நாடு பல மொழிகள் பேசும் மக்கள் நாடு இந்திய நாடு எங்கள் நாடு பல மதங்கள் இருந்தும் ஒற்றுமை கூடு காந்தி பிறந்த இந்நாளில் மக்கள் நாங்கள் ஒன்றாய் கூடி ஒற்றுமை கீதம் பாடுகிறோம் ஒருபிடி மண்ணும் எங்கள் சொத்து இங்கே சங்கிகளுக்கு...
நிகழ்வு

காந்தி பிறந்த நாளையொட் எம்ஜிஆர்நகரில் நடைப்பெற்ற உறுதி ஏற்ப்பு நிகழ்ச்சி

இன்று காந்தி பிறந்த நாளையொட்டி விருகை பகுதி சார்பாக உறுதி ஏற்ப்பு நிகழ்ச்சி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக எம்ஜிஆர்நகர் மார்க்கெட்டில் நடைபெற்றது. வெகுஜென அமைப்பு தோழர்கள் A.நடராஜன் A.முருகன் மற்றும் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் ரங்கசாமி தோழர் செங்கல்வராயன் உரையாற்றினர். சத்துணவு ஊழியர் சங்க தோழர் ஜெயலட்சுமி காந்தி படத்துக்கு மாலை அணிவித்தார் தோழர் பாரிகபிலன்உறுதிமொழி வாசித்தார். சிபிஐயில் இருந்து மாணிக்கமும் தமுமுக ஒரு தொழரும் கலந்து...
நிகழ்வு

குவைத்தில் ஒரு திருவையாறு – செல்வி . ப்ரீத்தா ஷிவானி ராஜாவின் கர்நாடக இசை அரங்கேற்றம் .

குவைத்தை  திருவையாறு குவைத்தாக மாற்றும்படி , குவைத்தில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் ராஜா மகாலஷ்மி தம்பதியின் செல்ல புதல்வி. பிரீத்தா ஷிவானி ராஜா ( 15 ) வாய்ப்பாட்டு அரங்கேற்றம் 23-09-22 அன்று சிறப்பாக நடந்தது. தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை . பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். டாக்டர் s .சௌமியா சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து வருகை புரிந்து அரங்கேற்றத்தில் கலந்து கொண்டார்.ஏ.என் .என். நடராஜன் - ஆனந்தி நடராஜன்...
நிகழ்வு

தேசியவாத காங்ரஸ் கட்சியின் சார்பில் நடந்த காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினம்

தேசியவாத காங்ரஸ் கட்சி மாநில மகளிர் அணி துணை தலைவி சார்பில் இன்று காமராஜரின் நினைவு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினம் அனுசரிக்கப்பட்டது....
நிகழ்வு

எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும் நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் மு.முருகேஷ் கோரிக்கை

மறைந்த எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவில், அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும், பெருங்களூரில் அவர் பிறந்த தெருவுக்கு அகிலன் வீதி என்று பெயர்ச்சூட்ட வேண்டுமென்று எழுத்தாளர் மு.முருகேஷ், தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வைத்தார். எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை கடந்த திங்களன்று (செப்.26) புதுக்கோட்டையில் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்தின. இவ்விழாவிற்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்...
நிகழ்வு

மஹா பைன் ஆர்ட்ஸ் & யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய விருது வழங்கும் விழா

டாக்டர். அனுராதா ஜெயராமின் மஹா பைன் ஆர்ட்ஸ், கலைமாமணி, டாக்டர் நெல்லை சுந்தர்ராஜனின் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய பெரிய திரை, சின்னத்திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா குமரன் காலனியில் சிகரம் ஹாலில் நடந்தது. நீதியரசர் A. குலசேகரன் தலைமையில், தி அக்கடமி ஆப் யூனிவர்சல் க்ளோபல் பீஸ் இயக்குனர் திருமதி. மதுகிரு ஷ்ணா முன்னிலையில் திரைப்பட நடிகர் பாலா, திரைப்பட நடிகை உபாஸனா, டிவி...
நிகழ்வு

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா

சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் DSR சுபாஸ் தலைமையில் மூத்த பத்திரிகையாளர், , க லைமாமணி " டாக்டர் நெல்லை சுந்தரராஜன் தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.  ...
கவிதை

தியாகத்தால் பறக்கும் கொடி

கப்பலேறி வந்தது ஒருகடை பனிமலை இமயம் முதல் தென்கடல் குமரி வரை குறுநில சிற்றரசுகளையும் பெருநில பேரரசுகளையும் வணிகப்பரப்பாக்கி விரிந்திட இல்லை தடை... நஞ்சக வணிகர்க்கு நாடாள பிறந்தது ஆசை வகை வகையாய் வலைகள் விரித்தது... சூழ்ச்சியும் வஞ்சனையும் பொங்கிப் பெருகிட பாரதம் ஆனது “பரங்கியர்தம் அடிமை தேசம்...” சொந்த நாட்டை வந்த வணிகர்கள் ஆள பார்த்திருப்போமா என்றிங்கே வீரமாய் போராடி மாய்ந்தது தீரர் கூட்டம்... ஆனாலும் ஓயவில்லை பிரிட்டீஷ்...
1 16 17 18 19 20 45
Page 18 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!