இலக்கியம்

இலக்கியம்

கட்டுரை

விடைத்தாளுக்கொரு வினாத்தாள்!

அரசுப்பள்ளிகளில் தேர்வுக்கான நடைமுறைகளில் கவனம் கொள்ளப்பட வேண்டியவைகளில் முக்கியமானது தேர்வுக்காலத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்கும் செயல்.இது இரண்டு முறைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான பள்ளிகளில் 1.தேர்வுக்காலத்தில் மாணவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை விடைத்தாள்களுக்கென வசூலிக்கப்படுகிறது. வகுப்பாசிரியர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் இத்தொகையின் மூலம் விடைத்தாள்கள் வாங்கப்பட்டு அத்தாள்களில் பள்ளியின் முத்திரை இடப்பட்டு- அதிலும் முதன்மை விடைத்தாள்,கூடுதல் விடைத்தாள் என்று தனித்தனி முத்திரைகள் இடப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. தேர்வு...
கவிதை

கவிதைகள் 2

சிறார் கவிதை செல்லக் குழந்தைகளே சிரித்து மகிழுங்கள் வெல்லத் தமிழில் கற்றுத் தேறுங்கள். நல்ல செயல்களில் சிந்தை செலுத்துங்கள் நாடும் வீடும் ஒன்றெனக் கொள்ளுங்கள். நாளைய உலகம் நமதென எண்ணுங்கள் இன்றைய பொழுதினைத் தன்வயப் படுத்துங்கள். எங்கும் எதிலும் நல்லதே காணுங்கள் எப்போதும் வெற்றி நம்ம கையிலே நம்புங்கள். அன்புடன்: வீ.கோவிந்தசாமி, திருச்சிராப்பள்ளி நம் மேன்மை காட்ட வேண்டும். நான் உரைக்கும் செய்திகள் நம் பெருமை பேச வேண்டும் ஏடெழுதும்...
கட்டுரை

இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் – நூல் திறனாய்வு

இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் என்ற நூலை முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் எழுதியுள்ளார். இந்த நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியிட்டுள்ளது. அறக்கட்டளைச் சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டு பின்னர் ஆராய்ச்சி நூலாக வெளி வந்துள்ளது. இந்த நூல் 150 பக்கங்களைக் கொண்டது. இராவுத்தர் என்ற சொல் நாட்டார் வழிபாட்டில் வழங்கப்படும் பொதுப் பெயராகும். இது குறிப்பிட்ட சமயப் பெயரைக் குறிப்பது அல்ல. சங்க காலத்திலிருந்து இன்று வரை...
கவிதை

பூக்கும் கண்ணாடி

எனக்கும் வேண்டும் எனக்கும் வேண்டுமென ஒவ்வொருவராக மாற்றி அணிந்து தாத்தாவின் சாயலை சொந்தமாக்கி விளையாடிய மூக்கு கண்ணாடி தவறி விழுந்து சிறு விரிசல் விழுகையில் பாவமென முகத்தை வைத்து கொண்டு தாத்தாவை பார்க்கும் பேரக்குழந்தைகளை செல்லமாக குட்டு வைத்து விரட்டிய பின் கீழே விழுந்த மூக்கு கண்ணாடியை கையில் எடுத்து பத்திரப்படுத்துகிறார் குழந்தைகளை காணாத நேரங்களில் மூக்கு கண்ணாடியின் விரிசல்கள் நினைவு பூக்கும் கண்ணாடியாகிறது.... நிழலி...
கட்டுரை

வேள்பாரியும், அதனால் விளைந்த இலக்கிய எழுச்சியும்

" பாரி பாரி என்றுபல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர், செந்நாப்புலவர், பாரி ஒருவனும் அல்லன், மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே " - கபிலர். கடந்த 2016 அக்டோபர் 20ஆம் தேதி ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழில் திரு சு. வெங்கடேசன் அவர்கள் எழுதி, ஓவியர் மணியம் செல்வன் அவர்களின் ஓவியங்களுடன் வெளிவந்தவன் தான் " வீரயுக நாயகன் வேள்பாரி". எப்பவும் போலான தொடராக தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் முதல்...
இலக்கியம்கட்டுரை

“தமிழகத்தில் தேவதாசிகள் ” – நூல் விமர்சனம்

என்னைக் கவர்ந்த நூல் என்று இதை சொல்வதை விட என்னை பாதித்த நூல் என்றே சொல்லலாம். அப்படியாக என்னை பாதித்த ஒரு நூலாக " தமிழகத்தில் தேவதாசிகள் " - ஆய்வுநூல் இதை எழுதியவர் "முனைவர். கே. சதாசிவன்" அவர்கள். 1993இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. தமிழில் - கமலாலயன் அவர்கள் மொழி பெயர்ப்பினில் , 2013 ஆம் ஆண்டு அகநி பதிப்பக வெளியீடாக 400 பக்கங்களுடன் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது....
கவிதை

எஸ்.ராஜகுமாரன் கவிதைகள்

மழை பொதுதான். அதன் சுகமும் துயரும் பொதுவல்ல! நீங்கள் உங்கள் மழையில் நனைவீர்கள் . நான் என் மழையில் காய்வேன். அவ்வளவுதான் சிட்டுக்குருவி எழுந்து சென்ற கிளையில் வண்ணத்துப்பூச்சி வந்தமர்கிறது. வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்திருந்த செடியில் சிட்டுக்குருவி சென்று அமர்கிறது. சிறகுகள் வேறு வேறு. கிளைகள் ஒன்றுதான் வானம் வரைய முயன்றேன். இயலவில்லை. நிலம் வரைந்து தோற்றேன். நீர்மையை வரைவது கை கூடவே இல்லை. தீயின் வண்ணம் காற்றின் கோடுகள் காகிதத்துக்குள்...
கட்டுரை

அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பும் அதனை சுற்றி நடந்த சர்ச்சைகளும் ஆறு வருட காலம் கழித்து ஒரு தீர்வுக்கு வந்ததாக தெரிகிறது. செப்டம்பர் 22 2016 உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் ( கிரீம்ஸ் சாலை) அனுமதிக்கப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு எய்ம்ஸ் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் என பலரும் சிகிச்சை அளித்து வந்தனர். டிசம்பர் 5 2016 அன்று ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பலனின்றி...
கட்டுரை

மெட்ரோ ரயிலும் …. சென்னை மழையும்….

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் பல நாட்களாக வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தி.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் குறிப்பாக மைலாப்பூர் மற்றும் வடபழனி ஒட்டி உள்ள பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மழை அடிக்கடி பெய்து வருவதால்...
நிகழ்வு

விருது வழங்கும் விழா

டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா  பைன் ஆர்ட்ஸ், "கலைமாமணி " டாக்டர்  நெல்லை சுந்தரராஜனின்  யூ னைடெட் ஆர்ட் டிஸ்ட்ஸ்  ஆப் இந்தியா  இணைந்து  நடத்திய விருது வழங்கும்  விழா  வடபழனி சிகரம்  ஹாலில்  நடந்தது. நீதியரசர் S. K. கிருஷ்ணன்  தலைமையேற்று  " தேசிய, தலைவர்  நாயகன் J. M. பஷீர், பிரபல இயக்குனரும்,  இப்படத்தின்  இயக்குனருமான அரவிந்தராஜ், ஸ்டன்ட்  நாயகன் தளபதி தினேஷ், நடிகர்கள் ஆதேஷ் பாலா,...
1 15 16 17 18 19 45
Page 17 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!