இலக்கியம்

இலக்கியம்

அறிவிப்பு

வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா

வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மார்ச் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.விழா தலைமை கல்லூரி முதல்வர் முனைவர் சாந்திதேவி.  இதில் கலந்து கொள்வோர், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் வழக்குரைஞர் திருமிகு மாரியப்ப முரளி , பைந்தமிழ் இலக்கிய பேரவை திரு.அதிவீர பாண்டியன் கவிஞர் திருமிகு ஆதிரா முல்லை ஆகியோர். இந்த நிகழ்வில் வளரி கவிதை இதழின் பெண்கள்...
கட்டுரை

மின்சுற்று விதி, நிறப்பிரிகை மற்றும் வெப்பக் கதிர்வீச்சு விதி ஆராய்ச்சி செய்த குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் பிறந்த தினம் இன்று (மார்ச் 12, 1824)

குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் (Gustav Robert Kirchhoff) மார்ச் 12,1824ல் கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கோயின்க்ஸ்பேர்க்கில் கல்வி கற்றார். பிறகு அல்பெனிய பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1833 ஆம் ஆண்டில் கோனிஸ்ஸ்பெர்க் நகரில் ஒரு கணித-இயற்பியல் கருத்தரங்கை பிரான்சு நியூமன் மற்றும் ஜாகோபி ஆகியோருடன் இணைந்து உருவாக்கியதுடன், அவர்களது மாணவர்கள் ஆராய்ச்சியின் முறைகள் அறிமுகப்படுத்தினர். கிர்ஹோஃப் 1843 முதல் 1846 வரை நியூமன்-ஜாகோபிய கருத்தரங்கில்...
கட்டுரை

நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் நினைவு தினம் இன்று (மார்ச் 11, 1955)

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) ஆகஸ்ட் 6, 1881 ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது. தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச்...
கட்டுரை

இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி (Phase-contrast microscopy) கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற பிரிட்சு செர்னிக்கி நினைவு தினம் இன்று (மார்ச் 10, 1966)

பிரிட்சு செர்னிக்கி (Frits Zernike) ஜுலை 16, 1888ல் வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் நகரில், பிறந்தார். தந்தையும் (கார்ல் ஃபிரடெரிக் ஆகஸ்டு செர்னிக்கி), தாயும் "(அன்சி தீபெரின்க்)" கணித ஆசிரியர்களாக அமைந்திருந்த செர்னிக்கிகிக்கு, தனது தந்தையை போலவே இவருக்கும் இயற்கையாகவே இயற்பியலில் ஆர்வம் அதிகரித்திருந்தது. தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த பிரிட்சு, பெற்றோருடன் இணைந்து மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு...
கட்டுரை

உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு பேசப்பட்ட தினம் இன்று (மார்ச் 10, 1876)

தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மார்ச் 10, 1876ல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள் உங்களைக் காண வேண்டும்” "(Watson, come here, I...
கட்டுரை

விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) பிறந்தநாள் இன்று (மார்ச் 9, 1934)

யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க், அவர் மறைந்த பின் ‘ககாரின்’ எனும் அவரது பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை யூரி அலெக்ஸிவிக் ககாரின். மாஸ்கோவில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இளைஞனாக இருந்தபோது, காகரின் ஒரு ரஷ்ய யாக் போர்...
அறிவிப்பு

தேசிய கல்வி அறக்கட்டளை கல்லிடைக்குறிச்சி மற்றும் MDS Events இணைந்து வழங்கும் “ஒரு குறள் ஒரு கதை” குறும்படப் போட்டி

திருக்குறளின் கருத்தினை வெளிப்படுத்தும் நீதிக் கதைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் போட்டிக்கு வரவேற்கப் படுகின்றன. முதலில் போட்டிக்கான கதைகளை எங்களுக்கு அனுப்பவும். சரிபார்க்கப்பட்ட கதைகளே குறும்படமாக்கப்பட அனுமதிக்கப்படும். படத்தின் கால அளவு : 5 நிமிடங்கள். கதையை அனுப்ப கடைசி தேதி : மார்ச் 31 2023 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் info@mdsconsultants.ae தரமான தயாரிப்புகளுக்கு மதிப்புமிகு பரிசுகள் காத்திருக்கின்றன....
சிறுகதை

போய் வா கணவா பொழுதோட…

சிறுகதை : "வாடி ஒரு எட்டு போயிட்டு வருவோம் அப்படியே கல்லு மாதிரி நீயும் உட்கார்ந்து மாவு அரைச்சுக்கிட்டு இருக்க. என்னதான் இருந்தாலும் உறவும் உரிமையும் இல்லாம போகுமா." ஆட்டுக்கல்லில் மாவரைத்து கொண்டு இருந்த ரேணுகாதேவி, மாலதி அக்காவின் பேச்சை கேட்காது போல இன்னும் கவனமாக வேகமாக மாவரைத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஒளிர்ந்தன. விட்டு விட்டு கேட்கும் குயிலின் ஓசை போல அவள் மனதும் விட்டுவிட்டு மூச்சு வாங்கியது. நேரம்...
கவிதை

திறக்காத கதவில்…

வாழ்வின் வட்டத்தை நேரம் நொடி நொடியாய் ஒடித்து சுழல்கிறது தூளியில் ஆடுகிறது குழந்தையின் உயிர் பசியின் விரலில் இறப்பின் கை தெருவில் இரண்டு பூக்கள் வாசம் வாடி சாய்கிறது உலகம் பாலருந்தும் குழந்தையின் வயதை வறுமை அருந்தி சுவைக்கிறது அண்ணன் தாயானான் தம்பி சேயானான் மனிதம் குருடானது யாசகம் வாசலில் குழந்தைகளின் சத்தம் திறக்காத கதவில் எழுதியிருந்தது இறைவன் இருக்கிறான் என்று... கவிஞர் பாக்கி...
கட்டுரை

நாளுக்கு நன்றி சொல்லுங்கள்

ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் அந்த நாளுக்கு நன்றி சொல்லுங்கள். அது போல் அன்றைய இரவு தூங்கப் போகுமுன் ஒரு பயிற்சியாக நினைத்து உங்களுக்கு நடந்த மூன்று நல்ல செயல்களை நினைவு கூர்ந்து அதற்காக நன்றி சொல்லுங்கள். அந்த மூன்று, இன்னும் பல நடந்த நல்லவைகளை உங்களுக்குள் நினைவு வர செய்யும். அது இன்னும் பல பாஸிடிவான நிகழ்வுகளை உங்கள் வாழ்க்கையில் ஈர்க்கும். தவிர, அந்த மாதிரி இரவில் நினைத்து...
1 10 11 12 13 14 45
Page 12 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!