நிகழ்வு

நிகழ்வு

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளை கல்லிடைக்குறிச்சி இணைந்து நடத்திய "கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி" ஆகஸ்ட் 7-ஆம் தேதி சிறப்பு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.   நிழ்ச்சியில் தமிழாசிரியர் கவிஞர் மு.உமர்பாரூக் வரவேற்புரை வழங்க, சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் வி.சுலைமான் சேட் முன்னிலை வகித்தார். சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் தலைவர் க .இசக்கிபாண்டியன் தலைமையுரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெரிய ஜும்மா பள்ளிவாசல்...
நிகழ்வு

“கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு”

தேசிய கல்வி அறக்கட்டளை-கல்லிடைக்குறிச்சி மற்றும் பொதிகை தமிழ் அறக்கட்டளை- நெல்லை இணைந்து வழங்கிய "கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு" ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பாளையங்கோட்ட்டையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி.சிவ சத்தியவள்ளி கலந்துக்கொண்டார். நிகழ்ச்சி அமைப்பாளர்களாக தேசியக்கல்வி அறக்கட்டளை நிறுவனர். முனைவர் ஆ.முகமது முகைதீன் அவர்களும், பொதிகை தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பேரா அவர்களும் நிகழ்வை முன்னெடுத்தனர்....
இலக்கியம்நிகழ்வு

ஒரு சாதனை நிகழ்வின் பின்னணி கதை

கவிதை வானில் கவி மன்றத்தின் 208 ஆம் நிகழ்வாக காமராசரின் 118 ஆம் பிறந்த நாளை கொண்டாட நினைத்தோம். கனடா  ச ர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பின் தலைவர் ராஜி பற்றார்சன் அவர்களுடன் இணைந்து நடத்திய India pride book of Records உலக சாதனை நிகழ்வு இணையம் வழி பல்சுவை அரங்கமாக ஐந்து நாட்கள் நடைபெற்றது. 51 மணி நேரம் தொடர்ந்து நடத்த தீர்மாணித்து ஆரம்பித்த நிகழ்வு மாணவர்களின்...
இலக்கியம்நிகழ்வு

“குயிலி : உண்மையாக்கப்படுகின்ற பொய்” நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை வரலாற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குயிலி எனும் பாத்திரமும் சம்பவங்களும் முழுக்க முழுக்கக் கற்பனையானது என ஆவண ஆதாரங்களுடன் மறுத்துரைக்கின்ற குருசாமி மயில்வாகனன் எழுதிய, “குயிலி:உண்மையாக்கப்படுகின்ற பொய்” எனும் நூலை தமிழகத்தின் மிகமுக்கியமான வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கே. ராஜய்யன் வெளியிட்டார். நூலை வெளியிட்டுப்பேசிய, ராஜய்யன், “வீரமிக்க சிவகங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் தியாகங்களைச் செய்த மருதுபாண்டியர்களுக்குச் சிலை வைக்கப்படாத சிவகங்கையில் எந்த ஆதாரமுமில்லாத கற்பனைப்பாத்திரத்தைக் கொண்டாடுவது தவறானது” எனக் குறிப்பிட்டார்....
நிகழ்வு

அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டர் (ISC) தலைவர் முஸ்தபா எஸ். முபாரக் அவர்களை அய்மான் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை

நேற்று 17-06-2021 மாலை, ஒரு சமூகப் பணி நிமித்தமாகவும், மரியாதைக்காகவும் அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டர் (ISC) தலைவர் சகோதரர் முஸ்தபா எஸ். முபாரக் அவர்களை நேரில் அய்மான் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பில் ISC தலைவர் அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டரில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் விரிவாக விளக்கினார். அய்மான் சங்கம் ஆற்றி வரும் எண்ணற்ற சமுதாயப் பணிகளை பாராட்டினார். இச்சந்திப்பு சுமார்...
நிகழ்வு

அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி

அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card முதல் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் இன்று வழங்கப்பட்டது இன்ஷா அல்லாஹ்  அதன் தொடக்க விழா நிகழ்வு இன்று நாள் 04/06/2021 வெள்ளிக்கிழமை கார்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று காலை 9 முதல் மாலை 5...
இலக்கியம்நிகழ்வு

25 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் மற்றும் பணஉதவி வழங்கும் நிகழ்ச்சி

31-05-2021 அன்று அரக்கோணத்தில் "அட்ரஸ் சென்டர்"தனியார் தொண்டு நிறுவனமும் "புகலிடம்" தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து கோவிட் ஊரடங்கு காலத்தில் வருமானத்திற்கு வழியற்ற 25 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் மற்றும் பணஉதவியும் வழங்கப்பட்டது. "அட்ரஸ் சென்டர்"பால்நிலவன், மற்றும் "புகலிடம்"ஆல்பெட்ராஜ் இந்த செயலை திறம்பட செய்தனர். நான் மீடியாவின் வாழ்த்துக்கள்.  ...
இலக்கியம்நிகழ்வு

INDIAN PRIDE BOOK OF RECORDS 50 மணிநேர தொடர் உலகசாதனை நிகழ்ச்சி

கவிதை வானில் கவி மன்றம், புதுச்சேரி, தேசியக்கல்வி அறக்கட்டளை, கல்லிடைக்குறிச்சி மற்றும் தமிழ் அமேரிக்கா தொலைகாட்சி, அமெரிக்கா இணைந்து நடத்தும் INDIAN PRIDE BOOK OF RECORDS 50 மணிநேர தொடர் உலகசாதனை பல்சுவை நிகழ்ச்சி 28-05-2021 காலை 10 மணி முதல் 30-05-2021 மதியம் 12 மணி வரை ...உங்கள் Naan FM முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒலிப்பரப்பாகிறது. https://www.facebook.com/Naan-FM-102451618545576  ...
இலக்கியம்நிகழ்வு

கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெருகி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தன்னார்வ அமைப்புகளும் இதில் ஈடுபட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சேரை இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், "கொரோனாவை வெல்வோம்;மனித உயிர் காப்போம்" என்ற தலைப்பில் இணைய வழியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. சேரை...
Uncategorizedஇலக்கியம்நிகழ்வு

“அட்ரெஸ் சென்டர்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய கபசுர குடிநீர் விநியோகம்

சென்னை அம்பத்தூர் பகுதியில் கடந்த மே 13 ஆம் தேதி காலை கோவிட் -19 இரண்டாவது அலை நிவாரண நடவடிக்கைகளுக்காக "அட்ரெஸ் சென்டர்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கபசுர குடிநீரினை பொதுமக்களுக்கு வழங்கி கொரோனா விழிப்புணர்வினை ஏற்படுத்தியது. ஏறக்குறைய 80 நபர்களுக்கும் மேல் இந்த சேவையை பயன்படுத்திக்கொண்டனர். இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திரு பால்நிலவன் இதை முன்னெடுத்தார்.. தன்னார்வலர்கள் பலர் இந்த செயலில் தங்களை ஆர்வத்துடன்...
1 5 6 7 8
Page 7 of 8

Right Click & View Source is disabled.

error: Content is protected !!