கவிதை

கவிதை

பாதையில்லா பயணமாய்

உருவில்லா உயிராய் உயிரற்ற ஜடமாய் நிஜமில்லா நிழலாய் மெய்யில்லா பொய்யாய் ஓசையில்லா உணர்வாய் இலக்கில்லா இலக்காய் உளறலில்லா ஊமையாய் சுவையில்லா வாழ்வாய் இயந்திரமான சுவாசமாய் பாதையில்லா பயணமாய் சிந்தையில்லா செயலியானேன். மை நா சென்னை....
கவிதை

வரப்போவதில்லை வேறொரு விரல்

எவ்வளவு தான் கண்ணீர் விட்டு கதறி அழுதாலும் கடைசி வரையிலும் கண்ணீர் துடைக்க உன் விரலன்றி வேறொரு விரல் வரப்போவதில்லை... பின், எதற்காக இந்த கண்ணீர்? யாருக்காக இந்த அழுகை? கண்ணீர் அல்ல நம் ஆயுதம் தைரியத்துடன் தன்னம்பிக்கையை ஏந்தி திமிருடன் நடை போடு... கவலை இருந்தால் என்ன? காசா பணமா சத்தமாக சிரித்து விடு... நேர்மறை எண்ணங்களை விதைத்தால் நேர்மறை வெற்றிகளையே அறுவடை செய்ய இந்த பிரபஞ்சமே தயாராகும்!...
கவிதை

தாகம் கொண்ட நதி

தீராத தாகம் கொண்ட நதி தடைதாண்டி செல்கிறது செல்லும் இடம் அறியாது சென்ற இடமெல்லாம் வழியாக... பள்ளம் கண்டு பாய்ந்தும் மேடுகண்டு தேக்கம் கொண்டு சிறுதுளி பெருவெள்ளமாய் முட்டி மோதி... அணுக்களின் இணைப்பா...? ஆவேசம் கொண்ட சீற்றமா..? முட்டி மோதி விரைகின்றது மனச் சஞ்சலம் கொண்டு இருட்டறையில் ஒர் வாழ்க்கை எவ்வழி செல்வது என்று அறியாமலே தேடுதல் தொலைத்து தேங்கி நிற்பது அழகா... குட்டையாக நிற்பது அழகா...? நதிகள் தேங்குவதில்லை...
கவிதை

குறமகள் இள எயினி

எறையூரில் மலர்ந்தாய் குறமகளோ மங்கைவி யந்துறை பற்றியோ நீர் பேய்மகளா னாய்தன் போர்க்க ளத்தில் புறத்தில் ஈறீறு நூற்றிலும் பத்தில் ஒன்று சேரிலும்-உமக்காய் படைத்தாய் நெடுங்கடுங்கோ சேரனன் "தண் பொருநைப் புணர்பாயும் வின் பொருபுகழ், விறல் வஞ்சி"-என்றோ புகழுரைக் கடந்தாய் அழல் தாமரையே ஏறைக்கோன்பெரு மையாய்கோடல்சூடி குரலைப் புலியாக மற்பொரு தலையில் சுமத்தினாய் குறிஞ்சியின் நாட்டுடை தன்மை செழிக்கும் நின் நாமத்தில் மகளே (குறிப்பு: பேய்மகள் இள எயினி சங்ககாலப்...
கவிதை

திப்பு – மனிதர்களில் ஒரு புனிதன்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன் இவன்... திப்பு - மனிதர்களில் ஒரு புனிதன்.. மன்னர்களில் ஒரு மாமணி.... வீரத்தால் சிறந்தவன் - நெஞ்சின் ஈரத்தால் நிறைந்தவன்... அடுத்தவர்க்கு உதவும் - உப காரத்தால் இனித்தவன் - எதிரிகளை மேல் கொண்ட காரத்தால் தனித்தவன்.... தேசத்தை நேசிப்போர்க்கு திப்புவின் வீரம் பிடிக்கும்... அவனைப் பிடிக்காதவர்க்குத்தான் உள்ளமெல்லாம்...
கவிதை

கந்தசஷ்டி நாதனுக்கு களிப்புரும் மாநாடு

சுகவனே சண்முகனே ஸ்கந்தகுரு நாயகனே கலியுக வரதனே, புவன சுந்தரனே தெய்வங்கள் உனைப் போற்றிடும் தண்டாயுத என் ஜோதியே உலகாலும் ஆதிசிவனின் புதல்வனே புவனேஸ்வரியின் மைந்தனே நின் நாமத்தை முருகா என்று சொல்வதே நான் செய்யும் தவமாகும் முருகா முருகா என மூச்சை விட்டுடுவேன் வேதங்கள் போற்றிடும் எங்குரு நாதனை மனதார நம்பியே பயமின்றி ஆனேனே தேவர்கள் காக்க வந்த வீரனே தாயும் கொடுத்த தைரியத்திலும் வீர வேலையையும் கொண்டு...
கவிதை

மூன்றாம் பாலின வீராங்கனை

உன்னிலுள் சில திருத்தங்கள் செய்து உள்ளில் வாழும் பெண்மையை உலகிற்கு மென்மையாய் வெளிப்படுத்துபவளே..!!! அவனென அவளென உனையும் அவர்களென மதித்திட அவலங்களை மிதித்திட துணிந்திடு.. அரிதாரம் கலைத்திடு உனதவதாரம் தருத்திடு பெண்ணென பேதமையை ஆண்னெனும் தோழமையுடன் தோள் கொண்டு புறப்படு.. கைத்தடி கைத்தட்டி உனதிருப்பை உலகிற்கு உணர்த்திடும் நீ பந்தினைத் தட்டித் தட்டி கொடுத்திடு... வல்லினமல்ல மெல்லினமல்ல இடையில் நின்று சமத்துவம் பேசும் இடையினம் நீ உனக்கென தனியிடம் உண்டு...
கவிதை

அழும் குழந்தையின் கதறலில்…

ஈமான் தாங்கும் இதயத்திற்குள் போர் விமானத்தின் சத்தம் வெடிகுண்டு தொடுதலில் நடுங்கி தவழுது வாழ்வின் பயம் ஓயாத ஓலத்திற்குள் தள்ளி ஓங்கி தட்டுது பீரங்கிகளின் கைகள் இறந்து அழும் குழந்தையின் கதறலில் சிரித்து பசியாருது இஸ்ரேல் கழுகுகள் காசா கரையில் இரத்த சவங்களை ஏந்துது தனிமையின் கண்ணீர் புனித பூமியில் இரத்தத்தின் பாதங்கள் கால் இழந்து தவிக்கிறது பாலஸ்தீனம் சமாதான சொல்லில் தீப்பொறிகளின் பிழைகள் குழந்தைகளை எழுதி புள்ளி வைக்கிறது...
கவிதை

தீபங்கள் எரியட்டும் …

தீபங்கள் ஒளியேற்றும் காரணிகள் அவை ஏற்றப்படும் போதெல்லாம் கொஞ்சம் கோபங்கள் குறைகிறது... மனதின் பாவங்கள் தணிகிறது ... தீபங்கள் ஒளி ஏற்றுகின்றன அதனால் இருள் விலகிவிடுகிறது படரும் இடரும் விலகிவிடுகிறது.. தீபங்கள் ஒளியை மட்டுமல்ல அதுவரை நம் கண்களுக்குத் தெரியாத வழியையும் விசாலப்படுத்தி விடுகின்றன... தீபங்கள் மனங்களின் உயரங்கள் ... நின்று எரியக் கூடியவையும் உண்டு நம் மனங்களை வென்று எரியக்கூடியவையும் உண்டு... தீபங்கள் உதாரணங்கள் இருளெனும் சாபங்களை அது...
கவிதை

SQ ஆகாயம் ஏறி தொடும் சிங்கப்பூர் சிறகு

SQ இறக்கைகள் ஏந்தி வானவில் தீண்டும் SQ எரிபொருள் ஏந்திய இயந்திரப் பறவை வானில் வலம் வரும் நீளத் திமிங்கலம் நீந்தி நிலவை முட்டும் நீளப்பறவை தெற்காசியா மேற்காசியா ஆஃப்பிரிக்கா தென்கிழக்கு ஆசியா ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதம் பதித்த பருவ காலப் பறவை க்ரிஷ் க்ரிஷ் ஷாப் க்ரிஷ் ஃப்ளையர் க்ரிஷ் கனெக்ட் பெலாகோ இவைகளெல்லாம் ஏஜென்ட் 360 பெற்றெடுத்த மென்பொருள் குழந்தைகள் ஸ்கூட் கூட்டாண்மையின் குடும்பத்தலைவன்...
1 2 3 12
Page 1 of 12

Right Click & View Source is disabled.

error: Content is protected !!