அறிவியல் தமிழுக்கு வித்திட்ட மணவை முஸ்தபா
- தமிழ்வானம் செ. சுரேஷ் மணவை முஸ்தபா பிறந்தநாள் ஜூன்-15 (15-06-1935) தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தர உலக அளவில் நிர்பந்தம் கொடுத்த போராளிகளில் ஒருவரும், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினித்துறை என நவீனத் தமிழுக்கு எட்டு கலைச்சொல் அகராதிகளை மகுடமாகச் சூட்டியவர் என்று பல சாதனைகளை நிகழ்த்தியவரும், தமிழகம் உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர்தான் மணவை முஸ்தபா. அறிவியல் தமிழில் எழுதுபவர்கள் எல்லோரிடத்திலும் தொடர்பில்...