செய்திகள்

தமிழகம்

சமூக வலைதளங்களில் செய்தி பரவியதால் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக அனுரத்னா மீண்டும் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் விசாரணை நடத்தி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக (பொறுப்பு) கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர் அனுரத்னா....
இந்தியா

கூட்டுறவு சங்கங்கள் ‘வங்கி’ என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது: ரிசா்வ் வங்கி

கூட்டுறவு சங்கங்கள் தங்களது பெயரில் 'வங்கி' என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
தமிழகம்

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது என்று தமிழக அரசு சொல்வதில் நியாயம் இல்லை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

பெட்ரோல், டீசல் மீதான வரியை பெரும்பாலான மாநிலங்கள் குறைக்கும்போது, தமிழக அரசு மட்டும் குறைக்க முடியாது என்று கூறுவது நியாயமற்றது...
தமிழகம்

“சுவாச பாதை தொற்று”.. கொரோனாவோடு அட்மிட் ஆன கமல்ஹாசன்

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்....
வேலைவாய்ப்பு

1,828 காலி பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு.. பொதுத்துறை வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள் வங்கி பணியாளர்...
இந்தியா

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் பள்ளிகளை மூட உத்தரவு

காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த உத்தரவு வரும்வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடையும்போது,...
இந்தியா

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு 24-ல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு வரும் 24-ம் தேதிநடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல்...
தமிழகம்

இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் 111 கோயில்களின் முப்பரிமாண காட்சியை காணலாம்

தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி...
தமிழகம்

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா...
1 566 567 568 569 570 711
Page 568 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!