கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை ஒட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு 1008 சங்காபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷம் .
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாசி விசுவநாதர் திருக்கோயிலில், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகத்தில்...








