செய்திகள்

தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டிற்கான கரும்பு அரவையை வேலூர் ஆட்சியர்...
தமிழகம்

கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் சைபர் கிரைம் ஏ டி எஸ் பி பாஸ்கரன் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பிவீ அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மோசடிகளில் சிக்காமல் தடுக்க என்ன செய்ய...
தமிழகம்

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைப்பந்து (வாலிபால்) போட்டியில் சாம்பியன்

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் அண்ணாபல்கலைக்கழக 16 வது மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கிடையிலான கைபபந்து போட்டியில் மதுரை, காரைக்குடி,...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் தற்கொலைகள்

காந்தி கிராம சுகாதார நிறுவன இயக்குநருக்கு எதிரான வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவவு. மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர்...
தமிழகம்

மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சியினர் கைது

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
தமிழகம்

தனியார் ஹோட்டலில் “ஐரோப்பிய பாரம்பரிய ” ஜிஞ்சர் ஹவுஸ் எனும் குழந்தைகள் தயாரித்த கேக் வீடு மற்றும் கிறிஸ்மஸ் குடிலுடன் கிறிஸ்மஸ் தாத்தா மற்றும் குழந்தைகளின் நடனம். 27 வகை கேக்குகள், 17 வகை குக்கிஸ் கொண்ட கேக் கண்காட்சி. உலக நன்மை வேண்டி அமைதி , சமாதானம். சகோதரத்துவம் நிலவ சிறப்பு பிராத்தனையுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவக்கம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நான்கு வழி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் தயாரித்த...
தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் தேர்வு

தேனி மாவட்டம்பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  SDPI கட்சியின் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு கூட்டம் 12/12/22...
தமிழகம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு வழிபாடு

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி...
தமிழகம்

திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு சேச்சி கேட்சிங் திருப்பூர் மாவட்டத்தில் வாகனத்தை திருடியவர் மதுரையில் மாட்டினார்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபிலன் இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளது நேற்று முன்தினம் இரவு அதிகாலை திருப்பூர் இருசக்கர...
1 399 400 401 402 403 712
Page 401 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!