பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை மொத்தமாக வழங்க வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இன்று ( 29.12.2022 ) வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பெரியகுளம் வட்டக்கிளை...