மக்கள், அதிமுகவை வெற்றி பெற வைக்க தயாராக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு
தமிழ்நாட்டில், எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், ஒரே நேரத்தில் வரலாம் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பாக...









