செய்திகள்

தமிழகம்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி போராட்டம்

வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து...
தமிழகம்

கலவை அத்தியானத்தில் வீட்டு காஸ் சிலிண்டர் கசிந்து வெடித்து பெண் தீவிபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி பலி

இராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா, திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மனைவி விஷ்ணு பாலா...
தமிழகம்

காட்பாடியில் திமுக சார்பில் இசுலாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி.கதிர் ஆனந்த்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் திமுக காட்பாடி தொகுதி சார்பில் ரம்ஜான் முன்னிட்டு சுமார் 2 ஆயிரம்...
தமிழகம்

வேலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் கை நீட்டிய சுகாதார மேற்பார்வையாளர் விஜிலென்ஸ் போலீசாரால் கைது

வேலூர் மாவட்டம் வேலூர் பில்டர் பெட் ரோட்டில் இயங்கும் தனியார் (பிபிஆர்)நர்சிங் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் பயிற்சி...
தமிழகம்

காட்பாடியில் காவல்துறையை கண்டித்து சிஐடியூ சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஓடைப் பிள்ளையார்கோயில் எதிரில் சர்வீஸ் சாலை போக்குவரத்துக்கு இடஞ்சல் இன்றி கடந்த 20 ஆண்டுகளாக...
தமிழகம்

மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஏப்ரல் 14...
தமிழகம்

சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சோழவந்தான் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வருசை முகம்மது...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே எழுமலையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி வாசலில் இன்று இப்தார் நோன்பு...
Uncategorizedதமிழகம்

மோப்ப நாயுடன் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை சென்னைக்கு விரைந்தது – சென்னை கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக தீவிரம்

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை 4வது பட்டாலினிலுருந்து சென்னை பாரிமுனை பகுதியில் 70ஆண்டு கால பழமையான...
தமிழகம்

மதுரையில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகத்திற்கு நெல்மூட்டை ஏற்றி வந்த லாரி சுவற்றில் மோதி விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்

தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகம் சார்பாக மாவட்டத்தில் பத்திற்கு மேற்பட்ட தனியார் ரைஸ் மில்களுக்கு நியாய விலை கடைகளுக்கு வழங்கக்கூடிய...
1 281 282 283 284 285 712
Page 283 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!