செய்திகள்

தமிழகம்

காங்கேயநல்லூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்நாள் விழா

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூர் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் முன்னாள் தமிழக முதல்வர்அதிமுக சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது...
தமிழகம்

மதுரையில் ஓடும் அதிநவீன பயணிகளையும் மற்றும் பின்னால் வரும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் மனித உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் அரசு பேருந்து

மதுரையிலிருந்து இருந்து திருமங்கலம் நோக்கி வந்துக் TN58N1615 என் கொண்ட கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டுக்கு மேல் பகுதியில்...
தமிழகம்

மதுரையில் ஏடிஎம் மையத்தில் தீவிபத்து பணம் 55 லட்சம் தப்பியது

மதுரை ராம்நகர் பைபாஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து இன்று காலை...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் 2022- 23 ஆண்டு உள்நாட்டு . வெளிநாட்டு பயணிகள் 11: லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். விமான நிலைய விரிவாக்க பணிக்காக இரண்டு நீர்நிலை நிலப்பரப்பு இடம் தமிழக அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளது; நிலத்தை ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள விரிவாக்கப் பணிகள் நடைபெறும் – RTI தகவல் மூலம் கேள்வி எழுப்பியதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் அதிர்ச்சியூட்டும் பதில்

மதுரை விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்க பணியின் நிலை என்ன எப்பொழுது நிறைவடையும்? மதுரை விமான நிலையத்தில் ஓடுதள விரிவாக்க...
தமிழகம்

வேலூர் சரக காவல காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடிசன்பீம் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் வேலூர் சரக காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ...
தமிழகம்

கே.வி.குப்பம் பசுமாத்தூரில் மனுநீதி நாள் முகாம் – வேலூர்ஆட்சியர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பசுமாத்தூர் வருவாய் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.  உதவி ஆட்சியர் வெங்கடராமன் தலைமை தாங்கினார்....
தமிழகம்

கெங்கவல்லி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு

நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் கெங்கவல்லி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தாரிகா ஸ்ரீ என்பவர் 566/600...
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மூலம் சுமார் 15 கோடியே 11,71, 200 வருமானம் – ஆர்டிஐ தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு...
தமிழகம்

மதுரை தர்மத்துபட்டியில் நண்பர்களை பார்க்கச் சென்ற ராணுவ வீரர் கிணற்றில் மூழ்கி பலி., உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தர்மத்துப்பட்டியில் ராணுவ வீரர் கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் முழ்கி பலியான சம்பவம்...
தமிழகம்

வேலூர் அடுத்த வேலங்காடு அருள்மிகு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்தவல்லன் டராமம் அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு அருள்மிகு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா முன்னிட்டு அம்மன் மூலவர்...
1 273 274 275 276 277 712
Page 275 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!