உசிலம்பட்டி நகராட்சியில் என் குப்பை எண் பொறுப்பு என்ற தலைப்பில் நீர் நிலைகளில் மரக்கன்று நடும் விழா கவண்டம்பட்டியில் நடைபெற்றது.
உசிலம்பட்டி நகராட்சியில் தூய்மை நகரமாக வைத்திருக்க நீர் நிலைகளில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கவண்டன்பட்டியில் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய் தலைமையில்...









