செய்திகள்

தமிழகம்

காட்பாடி அருகே விடுமுறையில் வந்த இளம் ராணுவ வீரர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (23).  வட மாநிலத்தில் ராணுவவீராக பணியாற்றி வந்த பாஸ்கரன்...
தமிழகம்

தமிழ்நாடு நாள் உதய தினம் புகைப்பட கண்காட்சி, பேரணி

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் ஜூஸ் குடிக்க சென்ற போது டூவிலரில் இருந்து பணம் திருடிய சிசிடிவி காட்சி வைரல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கப்பலூர் சொக்கநாதன் பட்டி கிராமம் நடுத்தருவைச் சேர்ந்த கன்னையா மகன் பவுன்ராஜ் (68) இவர்...
இந்தியா

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக...
தமிழகம்

வேலூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : செ.கு.தமிழரசன் பங்கேற்பு

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய குடியரசு கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்தகூடாது, ஜாதிய ஆவணகொலையை...
தமிழகம்

இந்திய இசைக்கு சர்வதேச மகுடம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை பெற்றார் அருணா சாய்ராம்

தனக்கு மிகவும் பிடித்த நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்ற விருதை தானும் பெற்றதில் அருணா சாய்ராம் பெருமிதம்...
தமிழகம்

மதுரை பாலமேடு அருகே டூவிலரில் சென்ற அதிமுக கவுன்சிலர் வெட்டிப்படுகொலை மர்ம கும்பலுக்கு போலீசார் வலை *வீச்சு பழிக்கு பழியாக நடந்த கொலையால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் மாவூத்து பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 4வது முறையாக அதிமுக...
தமிழகம்

தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்

தென் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து இன்று...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள...
1 223 224 225 226 227 711
Page 225 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!