தமிழகம்

இலவச பொது மருத்துவ முகாம்

41views
மதுரை மாவட்டம், இலுப்பை குளத்தில் எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் , இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.  இம்முகாமில், நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன .
முகாமில், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை,எஸ்.பி.எம். அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!