இந்தியா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம்

39views
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.  இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குளித்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா, உள்ளிட்ட 38 கட்சி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.  தமிழகத்திலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!