தமிழகம்

உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய பாரதிய ஜனதா கட்சியினர்

28views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் குஜராத்தில் வரலாறு காணாத வெற்றி அடைந்த பாரதிய ஜனதா கட்சியே வாழ்த்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பி டி ஆர் சொக்கநாதன்,தலமயில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் மொக்கராசு தேவர், முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில் நகரத் தலைவர் முத்தையா, வடக்கு ஒன்றிய தலைவர் சின்னச்சாமி, தெற்கு ஒன்றிய தலைவர் கருப்பையா, சிறுபான்மை அணி பிரிவு மாவட்ட தலைவர் மேரி, ஓபிசி அணி தீபன் முத்தையா, சௌந்தரபாண்டியன், வழக்கறிஞர் பிரிவு தமிழ்ச்செல்வன், அலெக்ஸ்பாண்டி , உசிலை நகரச் செயலாளர் இதயபாண்டி, நகரத் துணைத் தலைவர் பிரசாத் கண்ணன், ராதாகிருஷ்ணன் ,நிர்வாகிகள் முன்னாள் தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், நகரத் தலைவர் பாண்டியராஜன், மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!